Close Menu
    What's Hot

    த்ரிஷா குறித்த பேச்சு – பாஜகவைப் பார்த்து பயப்படுகிறார் விஜய் – அனிதா ராதாகிருஷ்ணன் பஞ்ச்!

    சூழ்நிலைக்கேற்ப மனதை மாற்றிக் கொள்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்; அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

    திருமாவுக்கு துணை முதல்வர் பதவி!. திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும்!. விசிக கூட்டத்தில் தீர்மானம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»உடனே களமிறங்குங்கள்; அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு!. முதல்வர் விஜய் அதிரடி!
    தமிழ்நாடு

    உடனே களமிறங்குங்கள்; அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு!. முதல்வர் விஜய் அதிரடி!

    Editor web3By Editor web3May 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CM VIjay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட அடுத்த நாளே தனது அதிரடி ஆக்ஷனைத் தொடங்கியுள்ளார். அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக தங்களது துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் உள்பட மொத்தம் 10 பேர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, நேற்று அவர்களுக்கான அமைச்சரவை இலாகாக்கள் (துறைகள்) அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டன. இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, நிர்வாகப் பணிகளைத் தொய்வின்றி முடுக்கிவிடுவதற்கான பணிகளில் முதலமைச்சர் விஜய் இறங்கியுள்ளார்.

    அந்தவகையில், அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் செயல்பாடுகள் குறித்து, அந்தந்தத் துறை அதிகாரிகளுடன் உடனடியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் துறை வாரியான தற்போதைய திட்டங்களின் நிலவரங்களை ஆராய்ந்து, பணிகளை உடனே முடுக்கிவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

    ஒருபுறம் பொறுப்பேற்ற அமைச்சர்களைக் கொண்டு நிர்வாகப் பணிகளைத் துரிதப்படுத்தும் அதே வேளையில், தற்போதைய அமைச்சரவையை விரிவுபடுத்துவது குறித்தும் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமைச்சரவையில் இடம்பிடிக்க முயற்சியா? – சிபிஐ  மாநிலச் செயலாளர் பதில்
    Next Article விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திராவிட கட்சிதான் – கமல்ஹாசன்
    Editor web3
    • Website

    Related Posts

    த்ரிஷா குறித்த பேச்சு – பாஜகவைப் பார்த்து பயப்படுகிறார் விஜய் – அனிதா ராதாகிருஷ்ணன் பஞ்ச்!

    July 4, 2026

    சூழ்நிலைக்கேற்ப மனதை மாற்றிக் கொள்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்; அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

    July 4, 2026

    திருமாவுக்கு துணை முதல்வர் பதவி!. திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும்!. விசிக கூட்டத்தில் தீர்மானம்!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    த்ரிஷா குறித்த பேச்சு – பாஜகவைப் பார்த்து பயப்படுகிறார் விஜய் – அனிதா ராதாகிருஷ்ணன் பஞ்ச்!

    சூழ்நிலைக்கேற்ப மனதை மாற்றிக் கொள்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்; அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

    திருமாவுக்கு துணை முதல்வர் பதவி!. திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும்!. விசிக கூட்டத்தில் தீர்மானம்!

    மின்பகிர்மான கழக ஓய்வு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! சம்பள உயர்வுக்கு புதிய உத்தரவு அமல்..!!

    மளமளவென சரியும் அதிமுக கோட்டை..!! இதுவரை 32% பேர் விலகல்..!! அப்செட்டில் இபிஎஸ்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.