வரும் 14-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் 14-ம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் முக்கிய திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அதேப் போல, எதிர்வரும் மழைக்காலத்தை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்ஹ்தில் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version