Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை!. சச்சின் பைலட்!
    தமிழ்நாடு

    ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை!. சச்சின் பைலட்!

    Editor web3By Editor web3January 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sachin pilot
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் பங்கு கேட்பதில் தவறில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கருத்து தெரிவித்துள்ளார்.

    கடந்த சில வருடங்களாகவே, “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு” எனும் குரல் தமிழக காங்கிரஸுக்குள் ஆங்காங்கே ஒலிக்க ஆரம்பித்து கொண்டுதான் இருந்தது. குறிப்பாக விஜயின் அரசியல் வருகைக்குப் பின் இந்த கோரிக்கை மேலும் கவனம் பெற்றுள்ளது.

    ஆனாலும் ஆட்சியில் பங்கு கொடுக்க முடியாது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பே அமைச்சர் பெரியசாமி கூறியிருந்தார். இதற்கு பெருமளவில் எதிர்ப்பு காட்டாத தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த புகைச்சலை சமாளிக்கும் வகையில், ஐ.பெரியசாமி கூறியது அவரது கருத்து, ஆட்சி அதிகாரம் குறித்து ஸ்டாலின் தான் முடிவெடுப்பார் என்று கூறியிருந்தார்.

    மேலும் இதுதொடரபாக நாளை டெல்லியில் நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கென்று தனித்துவமான வாக்கு வங்கி இருக்கிறது. அதனால், மற்ற கட்சிகள் எதிர்பார்ப்பதைப் போலவே காங்கிரஸ் தொண்டர்களும் நிர்வாகிகளும் ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள்” என்றார்.

    மேலும், “பாஜகவை எதிர்க்க இப்போது மட்டுமல்ல, எப்போதும் திமுகவும் காங்கிரஸும் இணைந்தே செயல்படும் என்று கூறிய அவர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது என்பது காங்கிரஸின் உரிமை என்று கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎதிரிகளின் திட்டங்களை தவிடுபொடியாக்கி அதிமுக வெல்லும்!. எடப்பாடி பழனிசாமி!.
    Next Article அம்பானி கூட்டணியில் இணைந்த நடிகர் அஜித்!. ரிலையன்ஸ் உடன் கைகோர்த்த AK Racing!.
    Editor web3
    • Website

    Related Posts

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    February 15, 2026

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    February 15, 2026

    அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் உயிரிழப்பு!. 6 நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு!

    February 15, 2026

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.