ஜனவரி 1-ம் தேதி முதல் 65 ரயில்களின் வேகம் மேலும் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

ஜனவரி 1-ம் தேதி முதல் சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் 65 மெயில், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. இதற்கான உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

ரயில்களை இயக்கும் லோகோ பைலட்டுகளுக்கும் ரயில்களை அதிகப்பட்ச வேகத்தில் இயக்குவது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது. மேலும் வேகம் அதிகரிக்கப்படும் ரயில்களின் அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. அதை கீழே காணலாம்.

சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் ரயில்கள்:

S. No. Train No. & Description Departure Timings at Source Arrival Timings at Destination Speeded up by in mins      
Existing Revised Existing Revised
1 Train No. 12689 Dr MGR Chennai Central – Nagercoil Superfast Express 19.00 19.00

(MAS)

10.40 10.20

(NCJ)

20′
2 Train No. 16053 Dr MGR Chennai Central – Tirupati Saptagiri Express 14.25 14.40

(MAS)

17.50 17.50

(TPTY)

15′
3 Train No. 12615  – Dr MGR Chennai Central – New Delhi Grand Trunk Express 18.10 18.15

(MAS)

05.10 05.10

(NDLS)

05′
4 Train No. 20601 Dr MGR Chennai Central – Bodinayakkanur Superfast Express 22.30 22.30

(MAS)

08.55 08.50

(BDNK)

05′
5 TrainNo. 16057 Dr MGR Chennai Central – Tirupati Saptagiri Express 06.25 06.30

(MAS)

09.50 09.50

(TPTY)

05’
6 Train No. 12434 Hazrat Nizamuddin – Dr MGR Chennai Central Rajdhani Express 15.35 15.35

(NZM)

21.00 20.50

(MAS)

10’
7 Train No. 12270 Hazrat Nizamuddin – Dr MGR Chennai Central Duronto Express 15.55 15.55

(NZM)

21.00 20.50

(MAS)

10’
8 Train No. 12680 Coimbatore – Dr MGR Chennai Central Intercity Superfast Express 06.20 06.20

(CBE)

13.50 13.45

(MAS)

05’
9 Train No. 20602 Bodinayakkanur – Dr MGR Chennai Central Superfast Express 20.50 20.55

(BDNK)

07.55 07.55

(MAS)

05’
10 Train No. 16054 Tirupati – Dr MGR Chennai Central Saptagiri Express 10.10 10.10

(TPTY)

13.35 13.30

(MAS)

05’

எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்கள்:

S. No. Train No. & Description Departure timings at Source       Arrival Timings at Destination            Speeded up by in mins      
Existing Revised Existing Revised
1 Train No. 16127 Chennai Egmore – Guruvayur Express 10.20 10.40

(MS)

07.40 07.40 (GUV) 20′
2 Train No. 22661 Chennai Egmore – Rameswaram Sethu Superfast Express 17.45 17.55

(MS)

04.00 04.00

(RMM)

10′
3 Train No. 12661 Chennai Egmore – Sengottai Pothigai Superfast Express 20.10 19.35

(MS)

07.25 06.40

(SCT)

10′
4 Train No. 16159 Chennai Egmore – Mangaluru Central Express 22.45 23.10

(MS)

19.15 19.15

(MAQ)

25′
5 Train No. 12694 Tuticorin – Chennai Egmore Pearl City Express 20.40 21.05

(TN)

07.40 07.35

(MS)

30
6 Train No. 12662 Sengottai – Chennai Egmore Pothigai Express 18.45 18.50

(SCT)

06.10 05.55

(MS)

20
7 Train No. 22662 Rameswaram – Chennai Egmore Superfast Express 20.50 21.10

(RMM)

07.10 07.20 (MS) 10
8 Train No. 20606 Tiruchendur – Chennai Egmore Superfast Express 20.35 20.45

(TCN)

10.25 10.25

(MS)

10

 

தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில்:

S. No. Train No. & Description Departure timings at Source      Arrival Timings at Destination             Speeded up by in mins      
Existing Revised Existing Revised
1 TrainNo. 22623 Tambaram – Madurai Mahal Superfast Express
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version