Close Menu
    What's Hot

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    “தேசத்தின் பெருமை”!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. ரசிகர்கள் கொண்டாட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சேலத்தில் இன்று தவெக முதல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்… பங்கேற்பாரா விஜய்!
    தமிழ்நாடு

    சேலத்தில் இன்று தவெக முதல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்… பங்கேற்பாரா விஜய்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்று (ஜூலை 21, 2025) மாலை 4 மணிக்கு சேலம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) முதல் மாநில அளவிலான கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என தவெக அழைப்பு விடுத்துள்ளது.

    தமிழக மக்களின் எதிர்கால நலனை மையப்படுத்தி, கட்சித் தலைவர் விஜய் உத்தரவின் பேரில், தவெக-வின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, 5 மண்டலங்கள், 120 மாவட்டங்கள், மற்றும் 12,500 கிளைகளில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சேலத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக சென்னையில் நடைபெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தில் விஜய் கடைசி நேரத்தில் கலந்துகொண்டு தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நிலையில், சேலம் பொதுக்கூட்டத்திலும் அவரது பங்கேற்புக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Chennai Expectations Leadership Policy Explanation politics Public Meeting salem tamil nadu TVK Vijay அரசியல் எதிர்பார்ப்பு கொள்கை விளக்கம் சென்னை சேலம் தமிழ்நாடு தலைமை தவெக பொதுக்கூட்டம் விஜய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article’ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்… அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேட்டி…
    Next Article நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனல் பறக்கும் விவாதங்களுக்கு வாய்ப்பு!
    Editor TN Talks

    Related Posts

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    February 16, 2026

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    February 15, 2026

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    “தேசத்தின் பெருமை”!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. ரசிகர்கள் கொண்டாட்டம்!

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.