Close Menu
    What's Hot

    பார் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு ; 5 பெண்கள் உள்பட 23 பேர் உறுப்பினர்களாகத் தேர்வு

    8,193 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்!. ஆக.20-க்குள் விண்ணப்பிக்கலாம்!. இந்து சமய அறநிலையத்துறை!

    சென்னைக்கு வரப்பிரசாதம்..!! துறைமுகம்- மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் மும்முரம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மத்திய அரசின் திட்டங்களுக்கு தான் திமுக அரசு தனது லேபிள் ஒட்டுகிறது. – செல்லூர் ராஜு பேட்டி.
    தமிழ்நாடு

    மத்திய அரசின் திட்டங்களுக்கு தான் திமுக அரசு தனது லேபிள் ஒட்டுகிறது. – செல்லூர் ராஜு பேட்டி.

    Editor TN TalksBy Editor TN TalksJune 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    collage6 1665426067
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதல்வர் ஸ்டாலின் மீது மக்களிடத்தில் மதிப்பு மரியாதை இல்லை., இந்த ஆட்சியில் மக்கள் பயந்து போய் உள்ளார்கள். – மதுரையில் செல்லூர் ராஜு பேட்டி.

    மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே அச்சம்பத்து பகுதியில் மதுரை தேனி செல்லும் சாலையில் உள்ள மந்தை திடலில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள மேற்கூரை அமைக்கும் விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அங்குள்ள சந்தன மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை செய்த பின்பு மேற்குறை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு.

    இந்தியாவில் அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்து நடந்ததற்கு அனைவரும் வேதனையில் உள்ளோம்., விமான விபத்து நடந்ததற்கு அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த வருத்தத்தை, இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

    பாஜக, அதிமுக கூட்டணி குறித்த கேள்விகளை எங்களது பொது செயலாளரிடம் கேளுங்கள். கூட்டணி குறித்து எங்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தாமல்., அமித்ஷா-விடம் பேசியதும், கூட்டணி குறித்தும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக பேசியுள்ளார்.

    ஒரு முன்னாள் அமைச்சரை தருகுறைவாகவும்., அதனை கேட்பவரின் காதுகள் கூசும் அளவிற்கு முதல்வர் பேசியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் மீது மக்களிடத்தில் மதிப்பு மரியாதை இல்லை., இந்த ஆட்சியில் மக்கள் பயந்து போய் உள்ளார்கள். பொதுவிழாவில் ஒரு முதல்வர் தகுதியற்ற முறையில் பேசியது வன்மையாக கண்டிக்கக் கூடியது என்றார்.

    தமிழக மக்கள் இளைஞரின் பேச்சை கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள் இந்த போக்கை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும்., எடப்பாடி மீது நாளுக்கு நாள் புகழும் மக்கள் செல்வாக்கும் இருப்பதால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறார்.

    மதுரையே அழகாக காட்சியளிக்க காரணம் அதிமுகவின் பல்வேறு திட்டங்களும்., 8000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்ததால் தான். அரசர் காலத்திற்குப் பிறகு அம்மாவின் ஆட்சியில் எடப்பாடி கொடிமரமுத்து திட்டத்தை கொண்டு வந்தார்.

    அமைச்சர் மூர்த்தி மேற்கு தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வளர்ப்பது குறித்து நாங்கள் கவலைப்படுவதே இல்லை.! மக்களுக்கு தெரியும்., அதிமுக ஆட்சியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது மக்களுக்கு தெரியும் என்றார். மேலும்., மத்திய அரசின் திட்டங்களுக்கு தான் திமுக அரசு தனது லேபிள் ஒட்டுகிறது என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தொடர்ந்த தேர்தல் வழக்கு..
    Next Article தேசதுரோக வழக்கில் வைகோ மீதான ஓராண்டு சிறைதண்டனை.. மேல்முறையீட்டு விசாரணை 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
    Editor TN Talks

    Related Posts

    பார் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு ; 5 பெண்கள் உள்பட 23 பேர் உறுப்பினர்களாகத் தேர்வு

    July 21, 2026

    8,193 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்!. ஆக.20-க்குள் விண்ணப்பிக்கலாம்!. இந்து சமய அறநிலையத்துறை!

    July 21, 2026

    சென்னைக்கு வரப்பிரசாதம்..!! துறைமுகம்- மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் மும்முரம்..!!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பார் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு ; 5 பெண்கள் உள்பட 23 பேர் உறுப்பினர்களாகத் தேர்வு

    8,193 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்!. ஆக.20-க்குள் விண்ணப்பிக்கலாம்!. இந்து சமய அறநிலையத்துறை!

    சென்னைக்கு வரப்பிரசாதம்..!! துறைமுகம்- மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் மும்முரம்..!!

    மாற்றுத்திறனாளி, சிறுவர்கள் மீது தாக்குதல்: தவெகவினரை கட்டுப்படுத்த நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

    இந்த நாடு மக்களுக்கு சொந்தம்.. உங்கள் அப்பா சொத்து இல்ல..!! பிரதமர் மோடியை தாக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.