Close Menu
    What's Hot

    டாஸ்மாக் பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இதெல்லாம் விற்க தடை..!! தமிழக அரசு உத்தரவு..!!

    மா.செ. சிவாவுக்கு புதிய பொறுப்பு.. தமிழக வீட்டு வசதி வாரிய தலைவராக நியமனம்..!!

    2027 புனித ஹஜ் பயணம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 24 கடைசி நாள்! இந்திய ஹஜ் குழு அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»8,193 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்!. ஆக.20-க்குள் விண்ணப்பிக்கலாம்!. இந்து சமய அறநிலையத்துறை!
    Featured

    8,193 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்!. ஆக.20-க்குள் விண்ணப்பிக்கலாம்!. இந்து சமய அறநிலையத்துறை!

    Editor web3By Editor web3July 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tn secretariat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பட்டியலில் இடம்பெறாத 8,193 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாராத அறங்காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இத்திருக்கோவில்களுக்கான அறங்காவலர் நியமன அறிவிப்பு, கோவில்களின் விவரங்கள், தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை www.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை இணையவழியாகவே பூர்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் இணைத்தோ விண்ணப்பிக்கலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரில் அல்லது விரைவஞ்சல் (Speed Post) மூலமாக சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி ஆணையர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கலாம்.

    விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மாலை 5:45 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறநிலையத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனிடையே, ஏற்கனவே 1,012 திருக்கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிப்பதற்கும், 14 மாவட்டங்களுக்கு மாவட்டக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    8193 temples Applications accepted appointed Charitable Endowments Department Hindu Religious Trustees until August 20
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னைக்கு வரப்பிரசாதம்..!! துறைமுகம்- மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் மும்முரம்..!!
    Next Article பார் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு ; 5 பெண்கள் உள்பட 23 பேர் உறுப்பினர்களாகத் தேர்வு
    Editor web3
    • Website

    Related Posts

    டாஸ்மாக் பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இதெல்லாம் விற்க தடை..!! தமிழக அரசு உத்தரவு..!!

    July 21, 2026

    மா.செ. சிவாவுக்கு புதிய பொறுப்பு.. தமிழக வீட்டு வசதி வாரிய தலைவராக நியமனம்..!!

    July 21, 2026

    பிரதமர் இல்லம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதிரடி கைது! 

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இதெல்லாம் விற்க தடை..!! தமிழக அரசு உத்தரவு..!!

    மா.செ. சிவாவுக்கு புதிய பொறுப்பு.. தமிழக வீட்டு வசதி வாரிய தலைவராக நியமனம்..!!

    2027 புனித ஹஜ் பயணம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 24 கடைசி நாள்! இந்திய ஹஜ் குழு அறிவிப்பு!

    பிரதமர் இல்லம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதிரடி கைது! 

    சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு! மீட்புப் பணிகள் தீவிரம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.