Close Menu
    What's Hot

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»அணுகுண்டு பறவைகள் கூடு திரும்பட்டும்… போர் வேண்டாம் என வைரமுத்து கவிதை மன்றாடல்.
    சினிமா

    அணுகுண்டு பறவைகள் கூடு திரும்பட்டும்… போர் வேண்டாம் என வைரமுத்து கவிதை மன்றாடல்.

    Editor TN TalksBy Editor TN TalksJune 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1500x900 43981291 vairamuthu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகின் தலையில்
    மெல்லிய இழையில்
    ஆடிக்கொண்டிருக்கிறது
    அணுகுண்டு

    “வக்கிர மனங்களால்
    உக்கிரமாகுமோ யுத்தம்”
    கலங்குகிறது உலகு

    ஈரானின்
    அணுசக்தித் தளங்களில்
    டொமாஹக் ஏவுகணைகள்வீசி
    அவசரப்பட்டுவிட்டது
    அமெரிக்கா

    வல்லரசுகள்
    நல்லரசுகள் ஆகாவிடில்
    புல்லரசு ஆகிவிடும்
    பூமி

    தான் கட்டமைத்த நாகரிகத்தைத்
    தானே அழிப்பதன்றி
    இதுவரை போர்கள்
    என்ன செய்தன?

    போரிடும் உலகத்தை
    வேரொடு சாய்ப்போம்

    அணுகுண்டு முட்டையிடும்
    அலுமினியப் பறவைகள்
    அதனதன் கூடுகளுக்குத்
    திரும்பட்டும்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்சி-காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க!
    Next Article உங்கள் ஆதரவே மக்களுக்கு தொண்டாற்றும் என் பயணத்திற்கான எரிசக்தி வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த தவெக தலைவர் விஜய்
    Editor TN Talks

    Related Posts

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    April 12, 2026

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    April 11, 2026

    திருட்டுத்தனமாக பார்க்காதீங்க!. ஜனநாயகன் லீக் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் கருத்து!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    வேட்பாளர்கள் மீது அதிருப்தி?. வரும் 16-ல் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம்!. 

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.