Close Menu
    What's Hot

    நீட் மறுதேர்வு வினாத்தாளும் கசிந்ததா..?? வைரலாகும் வீடியோவுக்கு என்.டி.ஏ. பதில்..!!

    புதுச்சேரி : அரசு மருத்துவர்கள் போராட்டம்..! நீண்ட நேரம் காத்திருந்த நோயாளிகள்..!

    மீண்டும்.. மீண்டுமா..!! பீகார் நீட் மறுதேர்வில் பரபரப்பு.. ஆள்மாறாட்ட மோசடியில் 30 பேர் கைது..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள 1,000 தமிழக மீனவர்கள்… மீட்கக் கோரி கோரிக்கை…
    உலகம்

    ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள 1,000 தமிழக மீனவர்கள்… மீட்கக் கோரி கோரிக்கை…

    Editor TN TalksBy Editor TN TalksJune 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (22.06.2025) திடீரென அமெரிக்கா ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதலை நடத்தியது. இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஈரானில் உள்ள மாணவர்களை பத்திரமாக மீட்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ’ஆபரேஷன் சிந்து’ என்ற பெயரில் 290 இந்தியர்கள் நேற்று நள்ளிரவு டெல்லி வந்தடைந்தனர்.

    இதுவரை சுமார் 1,117 இந்தியர்கள் இந்துஆ வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் போர் காரணமாக ஈரான், இஸ்ரேலில் தமிழக மீனவர்கள் சிக்கி இருப்பதாகவும், அவர்களை தாயகம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரான், இஸ்ரேலில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுமார் 1,000 மீனவர்கள் சிக்கியுள்ளனர். ’ஆபரேஷன் சிந்து’ மூலம் குமரி மீனவர்களையும் மீட்கவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈழத் தமிழரை இலங்கைக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு… இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்…
    Next Article வியர்வை இருந்ததால் துடைத்தேன்.. வேறு காரணம் இல்லை.. விபூதியை அழித்தது தொடர்பாக திருமா விளக்கம்…
    Editor TN Talks

    Related Posts

    புதுச்சேரி : அரசு மருத்துவர்கள் போராட்டம்..! நீண்ட நேரம் காத்திருந்த நோயாளிகள்..!

    June 22, 2026

    CM விஜய் பிறந்தநாள்..!! அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..!! அமைச்சர் ஸ்ரீநாத் மாஸ்..!!

    June 22, 2026

    ஃபேஸ்புக், இன்ஸ்டா போல இனி வாட்ஸ்அப்பிலும் ‘க்ரீன் டாட்’.. புதிய ஸ்டோரேஜ் டூல்களுடன் அதிரடி அப்டேட்!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் மறுதேர்வு வினாத்தாளும் கசிந்ததா..?? வைரலாகும் வீடியோவுக்கு என்.டி.ஏ. பதில்..!!

    புதுச்சேரி : அரசு மருத்துவர்கள் போராட்டம்..! நீண்ட நேரம் காத்திருந்த நோயாளிகள்..!

    மீண்டும்.. மீண்டுமா..!! பீகார் நீட் மறுதேர்வில் பரபரப்பு.. ஆள்மாறாட்ட மோசடியில் 30 பேர் கைது..!!

    CM விஜய் பிறந்தநாள்..!! அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..!! அமைச்சர் ஸ்ரீநாத் மாஸ்..!!

    ஃபேஸ்புக், இன்ஸ்டா போல இனி வாட்ஸ்அப்பிலும் ‘க்ரீன் டாட்’.. புதிய ஸ்டோரேஜ் டூல்களுடன் அதிரடி அப்டேட்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.