Close Menu
    What's Hot

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“கோமாவில் இருந்து திரும்பும் கம்யூனிஸ்டுகள்”? கோவை மாநகராட்சி முற்றுகை: அரசியல் அரங்கில் புதிய விவாதம்
    தமிழ்நாடு

    “கோமாவில் இருந்து திரும்பும் கம்யூனிஸ்டுகள்”? கோவை மாநகராட்சி முற்றுகை: அரசியல் அரங்கில் புதிய விவாதம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250625 WA0009
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளது. வீட்டு வரி, குப்பை வரி, குடிநீர் கட்டண உயர்வு ரத்து, ஆண்டுக்கு 6% வரி உயர்வை கைவிடுதல், அபராத வரி விதிப்பதைத் தடுத்தல், சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளை சீரமைத்து மனித உயிர்களை காத்தல், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சுமார் 200 பேர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசுக்கும் கோவை மாநகராட்சிக்கும் எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    நான்கு ஆண்டுகால மௌனமும் தற்போதைய போராட்டமும்:

    திமுக கூட்டணியில் இருந்த கடந்த நான்கு ஆண்டுகளாக, திமுக அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் கம்யூனிஸ்டுக் கட்சிகள் ஆதரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென நடைபெற்றுள்ள இந்த முற்றுகைப் போராட்டம் அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இது உண்மையிலேயே மக்களின் நலனுக்காக நடத்தப்படும் போராட்டமா அல்லது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பெறுவதற்காக திமுகவை மிரட்டும் ஒரு உத்தியா என்ற விவாதம் எழுந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிஸ்டுகளுக்கு “சுயநினைவு திரும்பியதாக” பொதுமக்கள் கேலி செய்து வருகின்றனர்.

    இந்த போராட்டம் அரசியல் அரங்கில் மேலும் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Coimbatore Corporation Communists Political Strategy Price Hike Property Tax protest Public Opinion Road Repair Traffic Congestion Waste Collection Tax Water Bill அரசியல் வியூகம் கம்யூனிஸ்டுகள் குடிநீர் கட்டணம் குப்பை வரி கோவை மாநகராட்சி சாலை சீரமைப்பு திமுக Alliance திமுக கூட்டணி பொதுமக்கள் கருத்து போக்குவரத்து நெரிசல் முற்றுகை விலை உயர்வு வீட்டு வரி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன்…
    Next Article இலவச மடிக்கணினி வழங்குவதற்கான திட்டம்.. டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டும் பன்னாட்டு நிறுவனங்கள்..
    Editor TN Talks

    Related Posts

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    December 27, 2025

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    December 27, 2025

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    24,600 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்! அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

    ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. நாடு முழுவதும் 123 ரயில்களில் வேகம் அதிகரிப்பு

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.