Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தாராபுரம் அருகே பள்ளி காலை உணவில் சாம்பாரில் பல்லி..
    தமிழ்நாடு

    தாராபுரம் அருகே பள்ளி காலை உணவில் சாம்பாரில் பல்லி..

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2025 06 27 at 11.36.08 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களின் உட்கொண்டதில் சாம்பாரில் பள்ளி இருந்ததாக கூறி நான்கு மாணவர்கள் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அதன் சுற்றியுள்ள அரசு பள்ளிகளில் மாணவ மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தின் கீழ் அரசு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது இங்கு வழங்கப்படும் உணவு அனைத்தும் காங்கேயத்தில் தயார் செய்து அங்கிருந்து அனைத்து பள்ளிகளுக்கும் உணவு பரிமாறப்படும் உணவு கொண்டு வரும் ஊழியர்கள் தாராபுரம் அடுத்த கொழிஞ்சிவாடி பள்ளிக்கு உணவு வழங்கிவிட்டு மற்ற பள்ளிகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அப்பொழுது அங்கிருந்து கொண்டு வந்த சாம்பாரில்
    பல்லி இறந்து உள்ளதை பார்த்த ஆசிரியர்கள் உடனே சாப்பிட்ட மாணவர்களை தாராபுரம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம்: ஒருங்கணைந்த மாவட்ட செயலாளர்கள் தைலாபுரம் தோட்டத்தில் சந்திப்பு
    Next Article குஜராத் : ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை கோலாகலம்… உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு…
    Editor TN Talks

    Related Posts

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026

    அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்!. கவரப்பேட்டை கூட்டமும் ரத்து!. தொண்டர்கள் ஏமாற்றம்!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    அடுத்த அதிரடி!. தலைமைச் செயலர், உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.