Close Menu
    What's Hot

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம்: ஒருங்கணைந்த மாவட்ட செயலாளர்கள் தைலாபுரம் தோட்டத்தில் சந்திப்பு
    தமிழ்நாடு

    ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம்: ஒருங்கணைந்த மாவட்ட செயலாளர்கள் தைலாபுரம் தோட்டத்தில் சந்திப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2025Updated:June 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250627 WA0002
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டங்களை ஒருங்கிணைக்கும் பணிக்காக, மூன்று பேர் கொண்ட குழுவை ராமதாஸ் நியமித்துள்ளார்.

    பாமக பொருளாளர் சையது மன்சூர் உசேன், கரூர் பாஸ்கர், மற்றும் மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழு, அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டச் செயலாளர் வேணு பாஸ்கரன் தலைமையில் அம்மாவட்ட நிர்வாகிகள் இன்று தைலாபுரத்தில் உள்ள பாமக தோட்டத்தில் மருத்துவர் ராமதாசை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு, வரவிருக்கும் பொதுக்குழு கூட்டங்களுக்கான ஆயத்த பணிகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

    AIADMK BJP Communist Parties congress dmdk DMK MDMK Naam Tamilar Katchi PMK அதிமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரஸ் திமுக தேமுதிக நாம் தமிழர் கட்சி பாமக பாஜக மதிமுக
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
    Next Article தாராபுரம் அருகே பள்ளி காலை உணவில் சாம்பாரில் பல்லி..
    Editor TN Talks

    Related Posts

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    தலைவா தரணி ஆள வா! அண்ணாமலைக்கு அழைப்பு – பாஜகவில் பூகம்பம்!

    1,000-வது ஒருநாள் போட்டியில் முத்திரை பதித்த பாகிஸ்தான்!. அறிமுக வீரர் அசத்தல்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    T20-ல் சரித்திரம் படைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!.

    May 31, 2026

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    May 31, 2026

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.