Close Menu
    What's Hot

    30 வயதில் இருந்ததைவிட 50 வயதில் அதிக சுறுசுறுப்பாக இருங்கள்!. சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை!

    2025-ன் சிறந்த தடகள வீரர் நீரஜ் சோப்ரா!. பி.டி.உஷாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

    பிஃபா உலகக் கோப்பை 2026!. ஐவரி கோஸ்ட்டை வீழ்த்தி ஜெர்மனி திரில் வெற்றி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனம் .. நாளை முதல் வேட்புமனு வினியோகம்..
    அரசியல்

    உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனம் .. நாளை முதல் வேட்புமனு வினியோகம்..

    Editor TN TalksBy Editor TN TalksJune 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    large marru 204024
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்படும் விவகாரத்தில் நாளை முதல் வேட்புமனு வினியோகம் தொடங்க உள்ளது. வேட்புமனுக்கள் சமர்பிக்க 17ம் தேதி கடைசி நாள் ஆகும்.

    தமிழகத்தில் 13 ஆயிரத்து 357 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களில் உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 650 மாற்றுத்திறனாளிகளும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2 ஆயிரத்து 984 மாற்றுத்திறனாளிகளும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    இதன்படி, இதற்கான வேட்புமனுக்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதன்படி நகராட்சி நிர்வாக இயக்குனரம், பேரூராட்சிகள் இயக்குனரகம், ஊரக வளர்ச்சி இயக்குனரகம் ஆகியவற்றின் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 17ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன், குற்ற வழக்குகளின் விவரங்கள் மற்றும் சொத்து விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும். இந்த குழுவில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுடன், மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குழுவில் இருக்கின்ற உறுப்பினர் ஒருவர் இடம் பெற்றிருப்பார்.

    மாவட்ட அளவிலான குழு அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து தகுதியான நபர்களை சம்பந்தபட்ட உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக தலைவருக்கு பரிந்துரை செய்வார்கள். இந்த பரிந்துரையிடன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிக் நியமனம் செய்யப்படுவார்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஓரணியில் தமிழ்நாடு இயக்கம் நாளை தொடக்கம்
    Next Article இனி விமானம் வேண்டாம், கப்பல் போதும்…
    Editor TN Talks

    Related Posts

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    June 20, 2026

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    June 20, 2026

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    30 வயதில் இருந்ததைவிட 50 வயதில் அதிக சுறுசுறுப்பாக இருங்கள்!. சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை!

    2025-ன் சிறந்த தடகள வீரர் நீரஜ் சோப்ரா!. பி.டி.உஷாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

    பிஃபா உலகக் கோப்பை 2026!. ஐவரி கோஸ்ட்டை வீழ்த்தி ஜெர்மனி திரில் வெற்றி!

    உலகக் கோப்பை 2026!. நெதர்லாந்தின் ‘கோல் மழை’.. நிலைகுலைந்தது சுவீடன்!

    நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு!. 23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.