Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»மாசுபாடு இன்றி கழிவுகளை அழிக்கும் தொழில்நுட்பம்..
    இந்தியா

    மாசுபாடு இன்றி கழிவுகளை அழிக்கும் தொழில்நுட்பம்..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2025 07 16 16h46m52s127
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திடக்கழிவு மேலாண்மையில் கழிவு நீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரையிலான அனைத்து வகை கழிவுகளையும் எவ்வித மாசுபாடும் இன்றி அழிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளதாக மேக் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அத்தப்ப கவுண்டர் மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் மிகப்பெரிய சவால் இருப்பதாகவும் தற்போது கழிவுநீர், தொழிற்சாலைகள்,திடக்கழிவுகள், காற்று வெளியேற்றம் அல்லது துர்நாற்றம் வீசும் குப்பைகள் என அனைத்து மாசுபாடுகளுக்கும் தங்களிடம் தீர்வு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

    இதற்கான தொழில் நுட்பங்கள் டி ஆர் டி ஓ, சிஎஸ்ஐஆர் சிட்ரா போன்ற முன்னணி இந்திய நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவை ஆற்றல் திறன் கொண்டவை என்றும் இதற்கு ரசாயனங்கள் தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், இதை குறைந்த செலவில் செயல்படுத்த முடியும் என்றும் ஒப்பிட முடியாத சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார மதிப்பை இது வழங்குகிறது என்றும் கூறினார்.

    மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் இந்த தொழில்நுட்பத்தை வரவேற்றதாகவும் கடந்த 1991 ஆம் ஆண்டு இதற்கான ஆய்வை முடித்து மத்திய மாநில அரசுகளுக்கு எடுத்துச் சென்றதாகவும் ஆனால் மத்திய மாநில அரசுகள் இதனை செயல்படுத்த முன்வராத நிலையில் அமெரிக்கா இந்த தொழில்நுட்பத்தை தங்களது நாட்டில் செயல்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    எவ்வளவு டன் கழிவுகள் இருந்தாலும் நீர் நிலம் மாசுபடாமல் அவற்றை அழிக்க முடியும் என்றும் இந்த தொழில் நுட்பத்தை நிறுவுவதற்கு மூன்று ஏக்கர் நிலம் மற்றும் பதினாறு கோடி ரூபாய் செலவழித்தால் மட்டும் போதுமானது எனவும் குப்பைகளை அழிக்கும் தங்களது தொழில் நுட்பத்திற்கு அங்கீகாரம் வழங்கினால் நீர் நிலம் மாசு அடையாமல் காப்பதே தங்களது குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட” மு.க.ஸ்டாலின் குறித்து இபிஎஸ் விமர்சனம்..
    Next Article வீட்டிற்குள் நுழையப் பார்த்த பாம்பு..நுழைய விடாமல் தடுத்த நாய்கள்..
    Editor TN Talks

    Related Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    April 11, 2026

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.