Close Menu
    What's Hot

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்தில் மேலும் பல ‘தோழி’ விடுதிகள்: பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம்!
    தமிழ்நாடு

    தமிழகத்தில் மேலும் பல ‘தோழி’ விடுதிகள்: பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 23, 2025Updated:July 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250723 WA0001
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பான தங்குமிடத்தை உறுதிசெய்யும் வகையில், தமிழக அரசால் தொடங்கப்பட்ட தோழி மகளிர் விடுதிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக, மேலும் பல இடங்களில் தோழி விடுதிகளை விரிவுபடுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

     

    ஊட்டி, திருப்பத்தூர், திருவாரூர் மாவட்டம் விளமல் கிராமம், கள்ளக்குறிச்சி மாவட்டம் வீர சோழபுரம் மற்றும் நாமக்கல் ஆகிய பகுதிகளில் புதிய தோழி மகளிர் விடுதிகளைக் கட்டுவதற்கான டெண்டர்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. இது, பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பான மற்றும் மலிவான தங்குமிடங்களை உருவாக்கும் அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

     

    முன்னதாக, உலக மகளிர் தினத்தன்று தமிழக முதலமைச்சர் அவர்கள், காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை மற்றும் கரூர் ஆகிய ஒன்பது ஊர்களில், 72 கோடி ரூபாய் மதிப்பில், 700 படுக்கை வசதி கொண்ட புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த 12 விடுதிகளின் கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

     

    தமிழகம் முழுவதும் தோழி விடுதிகள் விரிவாக்கப்படுவது, பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இது, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மன அமைதியையும், பாதுகாப்பான சூழலையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Tamil Nadu government Tender Called Thozhi Hostel Women's safety Working Women's Hostel டெண்டர் கோரப்பட்டது தமிழக அரசு தோழி விடுதி பணிபுரியும் மகளிர் விடுதி பெண்கள் பாதுகாப்பு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக அரசியலில் கூட்டணி முரண்பாடுகள்: எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
    Next Article சமக்ரா சிக்ஷா திட்ட நிதி மறுப்பு: தமிழகத்தில் கல்விக்கு அநீதி இழைத்த மத்திய அரசு – கல்வியாளர்கள் கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    July 31, 2026

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    July 31, 2026

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : RTO அலுவலகத்தில் திடீர் சோதனை..! கணக்கில் வராத ரூ.1.65லட்சம் பறிமுதல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.