Close Menu
    What's Hot

    காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? – சீமான் கேள்வி

    பாடப்புத்தகத்துக்கு கை, கால் முளைத்தால் அது வைகோ… அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்

    ’82 வயதிலும் வாழ்க்கையையும் அரசியலையும் கற்றுக்கொண்டே இருக்கிறார் வைகோ’ – ராகுல் காந்தி பாராட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»தேசிய விருது பெற்ற ஷாருக்கான்… அட்லிக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி…
    சினிமா

    தேசிய விருது பெற்ற ஷாருக்கான்… அட்லிக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜவான் படத்தில் நடித்தற்காக நடிகர் ஷாருக்கானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இயக்குநர் அட்லீக்கு ஷாருக்கான் நன்றி தெரிவித்துள்ளார்.

    2023-ம் ஆண்டுக்கான 71வது தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஹிந்தியில் சிறந்த நடிகருக்கான விருதை ஜவான் படத்தில் நடித்ததற்காக நடிகர் ஷாருக்கானுக்கு அறிவிக்கப்பட்டது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் ஜவான் படத்தில் நடித்திருந்தனர்.

    இத்திரைப்படத்தில் ஷாருக்கான் தந்தை, மகன் என இரு வேடங்களில் நடித்தார். ரூ.1000 கோடி வசூலை குவித்தது ஜவான் திரைப்படம். தனது 33 வருட சினிமா வாழ்க்கையில் ஷாருக்கான் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும், அவர் முதல் தேசிய விருது பெற்ற படம் ஜவான். இந்த படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அட்லீக்கு ஷாருக்கான் நன்றி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், கையில் காயத்துடன் திரைத்துறையினருக்கும், இயக்குநருக்கும் நெகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்துள்ளார்.

    71வது தேசிய விருதுகள் Atlee Bollywood Cinema DEEPIKA PADUKONE JAVAAN NATIONAL AWARD NAYANTARA SHAH RUKH KHAN VIJAY SETHUPATHI அட்லீ சினிமா தீபிகா படுகோன் நயன்தாரா பாலிவுட் விஜய் சேதுபதி ஜவான் ஷாருக்கான்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2வது முறையாக ஆசிர்வதிக்கப்பட்டேன் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி
    Next Article ’நாடாளுமன்றத்தை கூர்ந்து கவனிக்கிறேன்’… கமல்ஹாசன் எம்.பி., பேட்டி…
    Editor TN Talks

    Related Posts

    ஜீவாவின் ’தகப்பன்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..! ரசிகர்களிடம் அமோக வரவேற்பு..!

    August 3, 2026

    ‘ஸ்பைடர் மேன்’… முதல் வாரத்திலேயே ரூ.7,700 கோடிக்கு மேல் வசூலைக் குவித்து உலக சாதனை!

    August 3, 2026

    மாஸ் காம்போ உறுதி.. மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் ‘கார்த்தி 31’!

    August 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? – சீமான் கேள்வி

    பாடப்புத்தகத்துக்கு கை, கால் முளைத்தால் அது வைகோ… அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்

    ’82 வயதிலும் வாழ்க்கையையும் அரசியலையும் கற்றுக்கொண்டே இருக்கிறார் வைகோ’ – ராகுல் காந்தி பாராட்டு

    டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு கடும் கட்டுப்பாடு….  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகள்

    “போராட்டம் என்ற பெயரில் திமுகவின் அராஜகம்!”: வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.