Close Menu
    What's Hot

    பரந்தூர் விமான நிலையத் திட்டம்..!! விஜய் அரசுக்கு சவால்..!! நடக்கப்போவது என்ன..??

    குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை நீட்டிப்பு!

    திமுக பாதையில் பயணிப்பதா..?? தவெக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»மாவட்டம்»மதுரை : சிக்கன் ரைஸ் சாப்பிட்டு மயங்கிய மாணவி… சிகிச்சை பலனின்று உயிரிழப்பு…
    மாவட்டம்

    மதுரை : சிக்கன் ரைஸ் சாப்பிட்டு மயங்கிய மாணவி… சிகிச்சை பலனின்று உயிரிழப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு மயங்கி விழுந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை மாவட்டம் பொன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. கூலி வேலை செய்து வரும் கருப்பையாவுக்கு பாண்டிச் செல்வி என்ற 24 வயது மகள் இருந்துள்ளார். பட்டதாரியான இவர், திருமங்கலம் அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

    பாண்டிச்செல்வி நேற்று விருதுநகர் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து சிக்கன் ரைஸ் வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த பாண்டிச்செல்வி அங்கேயே மயங்கி விழுந்துளார். பாண்டிச்செல்வி மயங்கி கிடந்ததை கண்ட பெற்றோர், அவரை உடனடியாக ஈட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்துள்ளனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆர்ஜூன் தாஸின் ’ரசவாதி’ திரைப்படம்… மேலும் ஒரு சர்வதேச விருது…
    Next Article எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்
    Editor TN Talks

    Related Posts

    இவ்வளவு பக்கத்துல யானையா? ; அலறி அடித்து ஓடிய பெண் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    June 1, 2026

    சிப்காட்டில் பற்றி எரிந்த தொழிற்சாலை கழிவுகள் – தீயை அணைப்பதில் வீரர்கள் மும்முரம்

    May 31, 2026

    கோவையில் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக் கூட்டம் – பங்கேற்காத தவெக அமைச்சர்கள்

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பரந்தூர் விமான நிலையத் திட்டம்..!! விஜய் அரசுக்கு சவால்..!! நடக்கப்போவது என்ன..??

    குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை நீட்டிப்பு!

    திமுக பாதையில் பயணிப்பதா..?? தவெக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

    அமித்ஷாவுடன் சந்திப்பு..!! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை அடுக்கிய அண்ணாமலை..!!

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.