Close Menu
    What's Hot

    சர்வதேச ஃபார்முலா 1 விதிகளில் அதிரடி மாற்றம்!. அடுத்த சீசனில் செய்யப்படும் மாற்றங்கள் என்னென்ன?

    எகிறும் டீசல் விலை..!! லாரி கட்டணம் அதிரடி உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..??

    தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!. ஆளுநருக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»இதற்காக பணியிட மாற்றமா?
    தமிழ்நாடு

    இதற்காக பணியிட மாற்றமா?

    Editor TN TalksBy Editor TN TalksAugust 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1366258
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசு மருத்துவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மேட்டூரில் இருந்து சென்னைக்கு பாதயாத்திரை மேற்கொண்டதற்காக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பெருமாள் பிள்ளை, சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி, கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பாதயாத்திரை மேற்கொண்டார்.

    இந்நிலையில், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றி வந்த அவரை, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் உள்ள நிலையில், தன்னை பணியிடம் மாற்றம் செய்தது தன்னிச்சையானது எனக் கூறி அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பெருமாள் பிள்ளை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில் தனது பணியிட மாற்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி. டி .ஆஷா, மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறாக பேச தடை
    Next Article சமூகநீதி குறித்து பேச திமுகவினருக்கு அருகதை இல்லை – அன்புமணி
    Editor TN Talks

    Related Posts

    சர்வதேச ஃபார்முலா 1 விதிகளில் அதிரடி மாற்றம்!. அடுத்த சீசனில் செய்யப்படும் மாற்றங்கள் என்னென்ன?

    June 11, 2026

    எகிறும் டீசல் விலை..!! லாரி கட்டணம் அதிரடி உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..??

    June 11, 2026

    தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!. ஆளுநருக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சர்வதேச ஃபார்முலா 1 விதிகளில் அதிரடி மாற்றம்!. அடுத்த சீசனில் செய்யப்படும் மாற்றங்கள் என்னென்ன?

    எகிறும் டீசல் விலை..!! லாரி கட்டணம் அதிரடி உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..??

    தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!. ஆளுநருக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!

    பெண்கள் பாதுகாப்பு!. ‘சிங்கப்பெண்’ படைக்கு தேவைப்பட்டால் துப்பாக்கி! ஐ.ஜி. பவானீஸ்வரி விளக்கம்!

    தமிழ்நாட்டின் மீது தொடர்ந்து பாரபட்சம் ; ஒன்றிய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.