Close Menu
    What's Hot

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»ஆயுதங்கள் இருக்க கூடாது, பின்னாடி போக கூடாது – தவெக நிபந்தனைகள்
    அரசியல்

    ஆயுதங்கள் இருக்க கூடாது, பின்னாடி போக கூடாது – தவெக நிபந்தனைகள்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250927 WA0071
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாமக்கல்லில் விஜய் மேற்கொள்ளும் பிரச்சாரத்தில் ரசிகர்களுக்கு 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    திருச்சி, நாகை மாவட்டங்களை தொடர்ந்து நமக்கல்லில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார். திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக செல்லும் அவருக்கு வழி நெடுக்கிலும் ரசிகர்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். விஜய் பிரச்சாரம் நடத்த இருக்கும் நாமக்கல் – சேலம் சாலையில் உள்ள கே.எஸ்.தியேட்டர் எதிரே விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்தில் காலை முதல் லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்த வண்ணம் இருந்தனர். விஜய்யின் இந்த பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்த போலீசார் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு 20 நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

    அதாவது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆம்புலன்ஸ் வசதிகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும், பரப்புரையில் கலந்து கொள்ளும் எவரும் கையில் குச்சி, கம்பு போன்ற ஆயுதங்களை வைத்திருக்க கூடாது, பெண்கள் மற்றும் பெரியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், வாகனத்தில் வரும் பொழுது வாகனத்தின் முன்பின் பக்கங்கள் மற்றும் மேற்கூரையில் ஏறிக்கொண்டு சக பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.

    பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது, அவ்வாறு சேதம் ஏற்படுத்தினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் முழு பொறுப்பேற்க வேண்டும், பயண வழிப்பாதை மற்றும் பரப்புரை நடக்கும் இடத்தில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை, எளிதில் தீப்பெற்றக்கூடிய பொருட்கள் வைத்திருக்கக் கூடாது, பரப்புரை முடிந்தவுடன் தவெக தலைவர் செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து செல்ல கூடாது, பரப்புரை இடத்திற்கு அருகில் உள்ள உயர் அழுத்த மின்சார கோபுரங்கள் மற்றும் உயர் கட்டிடங்கள் மீது ஏறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    namakkal TVK vijai compaign vijay tvk
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்னும் ஸ்பாட்டுக்கு வராத விஜய்…மீண்டும் மீண்டுமா?
    Next Article யாருய்யா நீ ?- துப்பாக்கி முனையில் விஜய் ரசிகர்
    Editor TN Talks

    Related Posts

    “பாமக வாக்கு வங்கி சரிவு; அன்புமணியை தலைவராக ஏற்க முடியாது”

    July 16, 2026

    மத்திய அரசு விழாவில் மேயர் பிரியா… பாஜக – திமுக கூட்டணி  நிஜமாகிறதா?  

    July 16, 2026

    தமிழகத்தில் தலைவிரித்தாடும் ஊழல், கஞ்சா, மணல் கடத்தல்..!! Ex. அமைச்சர் ரகுபதி காட்டம்..!!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.