Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..! நாளை விசாரணை..!

    “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா? தவெகவினரின் குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி!

    மீன்பிடி தடைக்காலம் நிறைவு..! மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்கள்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»த்ரிஷா, மணிரத்னம் வீடு உட்பட 8 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
    சினிமா

    த்ரிஷா, மணிரத்னம் வீடு உட்பட 8 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trishaa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    த்ரிஷா, மணிரத்னம் வீடு உட்பட 8 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்​திருப்​பது குறித்து சைபர் க்ரைம் போலீ​ஸார்  விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்.

    சென்னையில் உள்ள டிஜிபி அலு​வல​கத்​துக்கு நேற்று மின்​னஞ்​சல் ஒன்று வந்​தது. அதில், கோபாலபுரத்​தில் உள்ள ஒரு தனி​யார் பள்​ளி, அண்ணா சாலை​யில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம், ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள திரைப்பட இயக்​குநர் மணிரத்​னம் வீடு, ராயப்​பேட்டை சென​டாப் சாலை​யில் உள்ள நடிகை த்ரிஷா வீடு, அண்​ணாநகரில் நடிகர் விஷால் வீடு, வேளச்​சேரி​யில் உள்ள பிரபல வணிக வளாகம், உயர் நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள சிபிஐ நீதி​மன்​றம் உள்​ளிட்ட 8 இடங்​களில் வெடி குண்டு வைக்​கப்​பட்​டிருப்​ப​தாக குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

    இதையடுத்து வெடிகுண்​டு கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​களும், போலீ​ஸாரும் அங்கு சென்று சோதனை நடத்​தினர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனை​யில், அங்​கிருந்து எந்த வெடி பொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை. இதனால் அந்த மின்​னஞ்​சல், வதந்​தியை பரப்​பும் நோக்​கத்​தில் வந்​திருப்​பது தெரிய​வந்​தது.

    இதுகுறித்து சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். சென்னை மட்​டும் அல்​லாமல் தமிழகம் முழு​வதும் அண்​மைக் கால​மாக வதந்​தியை கிளப்​பும் வகை​யில் இது​போன்று தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்டு வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘அடி அலையே’ – ‘பராசக்தி’ முதல் சிங்கிள் நாளை ரிலீஸ்!
    Next Article Tamil Nadu SIR திமுக வாதம் அர்த்தமற்றது: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..! நாளை விசாரணை..!

    June 14, 2026

    “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா? தவெகவினரின் குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி!

    June 14, 2026

    மீன்பிடி தடைக்காலம் நிறைவு..! மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்கள்..!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..! நாளை விசாரணை..!

    “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா? தவெகவினரின் குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி!

    மீன்பிடி தடைக்காலம் நிறைவு..! மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்கள்..!

    மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது இந்தியா!- பிரதமர் மோடி

    காதல் திருமணம் செய்த மகள்..! அரக்கனாக மாறிய தந்தை..! உ.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.