Close Menu
    What's Hot

    நாளை (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    திராவிட மாடல் ஆட்சியில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள்!. சாதனை பட்டியல்!

    விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு!. உயர் நீதிமன்றம் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»‘அடி அலையே’ – ‘பராசக்தி’ முதல் சிங்கிள் நாளை ரிலீஸ்!
    சினிமா

    ‘அடி அலையே’ – ‘பராசக்தி’ முதல் சிங்கிள் நாளை ரிலீஸ்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    parasakthi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் முதல் சிங்கிள் நாளை (வரும் வியாழக்கிழமை) வெளியாகிறது.

    சுதா கொங்காரா இயக்கி வரும் படம் ‘பராசக்தி’. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள்ளது.

    இந்த நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிளான ‘அடி அலையே’ என்ற பாடலை வரும் வியாழக்கிழமை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் இப்பாடல் வெளியாக உள்ளது. இதனை ஷான் ரோல்டன் மற்றும் தீ இணைந்து பாடியுள்ளனர். தெலுங்கில் எல்.வி.ரேவந்த், தீ பாடியுள்ளனர். இது தொடர்பாக சிறிய ப்ரோமோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விண்டேஜ் பின்னணியில் சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா டூயட் பாடுவது போல காட்சியமைக்கப்பட்டுள்ளது.

    parasakthi#film
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆலங்குளமா… அம்பாசமுத்திரமா? – மனோஜ் பாண்டியன் வருகையால் திமுகவுக்குள் பரபர விவாதம்
    Next Article த்ரிஷா, மணிரத்னம் வீடு உட்பட 8 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
    Editor TN Talks

    Related Posts

    தவறான ரயிலில் ஏறி கஷ்டப்படுவதைவிட, இறங்கி விடுவது நல்லது!. நடிகை ஹன்சிகா பேச்சு!

    April 17, 2026

    இந்திய சினிமாவின் அசுர வேட்டை!. ரூ.3000 கோடி வசூலை எட்டிய முதல் படமாக ‘துரந்தர்’ சரித்திரம்!

    April 15, 2026

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    April 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    திராவிட மாடல் ஆட்சியில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள்!. சாதனை பட்டியல்!

    விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு!. உயர் நீதிமன்றம் அதிரடி!

    “பள்ளி குழந்தைகள் போல சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டார் செல்வப்பெருந்தகை”!. அண்ணாமலை!

    பாஜகவிடம் அதிமுக சரணடைந்துவிட்டது!. ராகுல் காந்தி அட்டாக்!

    Trending Posts

    நாளை (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    April 20, 2026

    திராவிட மாடல் ஆட்சியில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள்!. சாதனை பட்டியல்!

    April 20, 2026

    விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு!. உயர் நீதிமன்றம் அதிரடி!

    April 20, 2026

    “பள்ளி குழந்தைகள் போல சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டார் செல்வப்பெருந்தகை”!. அண்ணாமலை!

    April 20, 2026

    பாஜகவிடம் அதிமுக சரணடைந்துவிட்டது!. ராகுல் காந்தி அட்டாக்!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.