Close Menu
    What's Hot

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம்!. 

    தோழர் நல்லகண்ணுவின் நினைவு சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும் – காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை

    என்னையும், என் மகனையும் இழிவுப்படுத்துவதால் உலகக் கோப்பை கிடைத்துவிடுமா?. பாக்., கேப்டன் மனைவி பதிலடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்
    தேர்தல் 2026

    திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mnjjj
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஓபிஎஸ் ஆதர​வாள​ரான மனோஜ் பாண்​டியன் எம்​எல்ஏ, திமுக​வில் இணைந்​துள்​ளார். தென்​காசி மாவட்​டம் ஆலங்​குளம் தொகு​தி​ எம்​எல்​ஏ மனோஜ் பாண்​டியன். அதி​முக வேட்பாள​ராக போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்ற இவர், ஓ.பன்​னீர்​செல்​வத்​தின் ஆதர​வாள​ராக இருந்​து​வந்​தார். இவர் சட்​டப்​பேரவை முன்​னாள் தலை​வர் பி.எச்​.​ பாண்​டியனின் மகன் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

    அதி​முக ஒருங்​கிணைப்​புக்​கான முயற்​சிகள் கைகூ​டாத நிலை​யில் சில மாதங்​களாகவே அதிருப்​தி​யில் இருந்த மனோஜ் பாண்​டியன், திமுகவில் சேர முடிவு செய்​தார். இதையடுத்து நேற்று சென்னை அறி​வால​யம் வந்த மனோஜ் பாண்​டியன், திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் முன்​னிலை​யில் திமுக​வில் இணைந்​தார்.

    ​பின்னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​து: திரா​விடக் கொள்​கைகள், தமிழர்​களின் உரிமை​களைப் பாது​காக்​கும் தலை​வ​ராக ஸ்டா​லின் இருக்​கிறார். என்​னுடைய எஞ்​சிய வாழ்க்​கை​யிலும் இந்த திரா​விட கொள்​கை​யைப் பாது​காக்​கும் இயக்​கத்​தில் பணி​யாற்ற வந்​துள்​ளேன். தொண்​டர்களின் உழைப்பை அங்​கீகரிக்​காதவர் பழனி​சாமி.

    பாஜக வுடன் தற்​போது எந்த அடிப்​படை​யில் கூட்​டணி வைத்​தார் என்று தெரிய​வில்​லை. எந்​தக் கொள்​கைக்​காக அதி​முக உரு​வாக்​கப்​பட்​டதோ, அது காற்​றில் விடப்​பட்​டுள்​ளது. அதிமுகவை தொடங்​கிய எம்​ஜிஆர் மற்​றும் ஜெயலலி​தா, எந்​தச் சூழலிலும் கட்​சியை அடகு வைக்​க​ வில்​லை.

    பாஜக​வின் கிளையாக அதிமுக செயல்​படு​கிறது. இவ்​வாறு கூறி​னார்​. இதற்கிடையே பி.எச்.மனோஜ் பாண்டியன் தனது எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தார். பேரவைத் தலைவர் மு.அப்பாவு அதை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மனோஜ் பாண்டியன் கூறும்போது, ‘‘ஓபிஎஸ் மீது எனக்கு மரியாதை உண்டு. தொலைபேசியில் எனது முடிவை அவரிடம் சொல்லி இருக்கிறேன். மீண்டும் ஆலங்குளத்தில் நான் போட்டியிடுவது குறித்து தலைமைதான் முடிவு எடுக்கும்’’ என்றார்.

    manoj#pandian
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாக்காளர் பட்டியலில் தவறு நடக்காமல் தடுப்பது திமுகவின் கடமை: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
    Next Article ”2026-ல் விஜய் முதல்வராக சபதம் ஏற்போம்” – தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேச்சு
    Editor TN Talks

    Related Posts

    மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    February 13, 2026

    யாரும் பனையூருக்கு விருப்ப மனு வாங்க வராதீங்க..! தவெக பொதுச்செயலாளர் ஆனந்தின் அறிவிப்பால் நிர்வாகிகள் அதிர்ச்சி..!

    February 7, 2026

    “2026-ல் தர்மம் வெல்லும்; 26 தொகுதிகளில் பா.ம.க வெற்றி நிச்சயம்!” -பா.ம.க செயல் தலைவர் ப.ஸ்ரீகாந்தி

    January 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம்!. 

    தோழர் நல்லகண்ணுவின் நினைவு சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும் – காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை

    என்னையும், என் மகனையும் இழிவுப்படுத்துவதால் உலகக் கோப்பை கிடைத்துவிடுமா?. பாக்., கேப்டன் மனைவி பதிலடி!

    ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்புடன் விளையாடுகிறார்!. பியூஷ் கோயல் குற்றச்சாட்டு! 

    நாட்டிற்கும், கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!. தவெக தலைவர் விஜய்!

    Trending Posts

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம்!. 

    February 25, 2026

    தோழர் நல்லகண்ணுவின் நினைவு சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும் – காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை

    February 25, 2026

    என்னையும், என் மகனையும் இழிவுப்படுத்துவதால் உலகக் கோப்பை கிடைத்துவிடுமா?. பாக்., கேப்டன் மனைவி பதிலடி!

    February 25, 2026

    ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்புடன் விளையாடுகிறார்!. பியூஷ் கோயல் குற்றச்சாட்டு! 

    February 25, 2026

    நாட்டிற்கும், கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!. தவெக தலைவர் விஜய்!

    February 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.