Close Menu
    What's Hot

    முத்தாரம்மன் கோயிலில் ஆபாச நடனத்திற்கு தடை..! கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

    ரஜினியுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு; அண்ணாமலையால் பீதியா?

    4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவில் சிபிஐ விசாரணை; வழக்கின் தீர்ப்பு தள்ளி வைப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»அரசியல்»அதிமுக நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்: செங்கோட்டையன் தகவல்
    அரசியல்

    அதிமுக நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்: செங்கோட்டையன் தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025Updated:November 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sengg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அ​தி​முக நிர்​வாகி​கள் என்​னுடன் தொடர்​பில் உள்​ளனர். அவர்​களது பெயர்​களை வெளிப்​படுத்​தி​னால் பாதிக்​கப்​படு​வார்​கள் என்று முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கூறி​னார்.

    கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

    இரட்டை இலை சின்​னம் ஒதுக்​கீடு தொடர்​பாக நிலு​வை​யில் உள்ள மனு மீது விசா​ரணை நடத்த வேண்​டும் என்று தேர்​தல் ஆணை​யத்​துக்கு 250 பக்க கடிதம் அனுப்​பி​யுள்​ளேன். அதில் பல முக்​கிய விஷ​யங்​கள் உள்​ளன. தேர்​தல் ஆணைய விதி​களின்​படி அவற்றை வெளி​யில் சொல்ல முடி​யாது. அடுத்​தகட்ட நடவடிக்​கையை பொறுத்​திருந்​துப் பாருங்​கள். நல்​லதே நடக்​கும்.

    அதி​முக கட்சி விவ​காரங்​களில் பழனி​சாமி​யின் மகன், மைத்​துனர், மரு​மகன் ஆகியோர் தலை​யிடு​கின்​றனர். அவர்​கள் தொகுதி வாரி​யாக சென்று கொண்​டிருக்​கின்​றனர். அவர்​களது செயல்​பாடு​கள் மூத்த நிர்​வாகி​களுக்கு இடையூறாக உள்​ளன.

    அதி​முக நிர்​வாகி​கள் என்​னுடன் தொடர்​பில் உள்​ளனர். என்​னுடன் யார், யார் பேசுகின்​றனர் என்​பது அவர்​களுக்​கும், எனக்​கும் மட்​டும்​தான் தெரி​யும். அதை வெளிப்​படுத்​தி​னால், அவர்​கள் பாதிக்​கப்​படு​வார்​கள்.

    நான் கடந்த 53 ஆண்​டு​களாக கட்​சி​யில் இருக்​கிறேன். என்னை தனிப்​பட்ட முறை​யில் யாரும் இயக்க முடி​யாது. மூத்த நிர்​வாகி​யான என்னை அதி​முக​வில் இருந்து நீக்​கியது ஏன் என்று பழனி​சாமி​யிடம்​தான் கேட்க வேண்​டும். மனோஜ் பாண்​டியன் தி​முக​வில் இணைந்​தது அவரது விருப்​பம்.

    இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇலங்கை தமிழர்களுக்கு வாக்குரிமை: ராமதாஸ் அறிக்​கை
    Next Article “பிஹார் தோல்வி உறுதியானதால் ராகுல் காந்தி மீண்டும் கட்டுக் கதைகளை பரப்புகிறார்” – வானதி சீனிவாசன்
    Editor TN Talks

    Related Posts

    முத்தாரம்மன் கோயிலில் ஆபாச நடனத்திற்கு தடை..! கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

    June 16, 2026

    ரஜினியுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு; அண்ணாமலையால் பீதியா?

    June 16, 2026

    4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவில் சிபிஐ விசாரணை; வழக்கின் தீர்ப்பு தள்ளி வைப்பு

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முத்தாரம்மன் கோயிலில் ஆபாச நடனத்திற்கு தடை..! கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

    ரஜினியுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு; அண்ணாமலையால் பீதியா?

    4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவில் சிபிஐ விசாரணை; வழக்கின் தீர்ப்பு தள்ளி வைப்பு

    ரூ.75,000 கடன்கள் முழுமையாக தள்ளுபடி..! விவசாயிகளுக்கு குட் நீயூஸ் சொன்ன முதலமைச்சர்..!

    திமுக நகராட்சி கவுன்சிலர் அடாவடி; கணினி மையத்தில் தாக்குதல் ; பரபரப்பு சிசிடிவி காட்சி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.