Close Menu
    What's Hot

    தவெக எம்.எல்.ஏ வெற்றிக்கு எதிராக வழக்கு..! ஊழல் செய்து வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு..!

    ஸ்லோவாக்கியாவில் பிரதமர் மோடி..!! மாணவர்களின் யோகா சாகசத்தை கண்டு நெகிழ்ச்சி..!!

    12வது சர்வதேச யோகா தினம்..!! கொல்கத்தா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»அரசியல்»இலங்கை தமிழர்களுக்கு வாக்குரிமை: ராமதாஸ் அறிக்​கை
    அரசியல்

    இலங்கை தமிழர்களுக்கு வாக்குரிமை: ராமதாஸ் அறிக்​கை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ramadoss 2025 05 f519539aa6a0ca16b8dffddbd3bc9133 3x2 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்​தில் ஈழத்​தமிழர்​களுக்கு வாக்​குரிமை அளிக்க மத்​திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்​டும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் தெரி​வித்​துள்​ளார்.

    இதுதொடர்பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை:

    இலங்​கையில் 1983-ம் ஆண்டு நடந்த போர் காரணமாக​வும் பல்​வேறு கால​கட்டங்​களி​லும் பல்​லா​யிரக்​கணக்கான ஈழத் தமிழர்​கள் தமிழகத்துக்கு அடைக்​கலம் வந்தனர். உலகின் பல நாடு​கள் ஈழத் தமிழர்​களுக்கு குடி​யுரிமை வழங்​கி​யுள்​ளன. இந்​தி​யா​வில்​தான் ஈழத்தமிழ் மக்​கள் அகதி முகாம்​களி​லேயே ஆயுள் முழுதும் வாழ்ந்து முடிக்​கிறார்​கள்.

    தற்​போதைய தலை​முறை​யா​வது சுதந்​திர​மாக வாழ வேண்டும். அதற்கு முதல்​கட்​ட​மாக தமிழகத்​தில் தற்​போது தொடங்​க​வுள்ள தீவிர வாக்​காளர் திருத்த பணி​யின் போது தமிழகத்​தில் வசிக்​கும் ஈழத்​தமிழர்​களுக்​கு வாக்​குரிமை அளிக்க வேண்​டும். இதற்கு மத்​திய, மாநில அரசுகள் நடவைக்கை எடுக்க வேண்​டும்.

    தமிழகத்​தில் வாக்​காளர் திருத்த பணி​யில் ஈடு​படும் ஊழியர்​கள் அந்​தந்த பகு​தி​களுக்கு வரும்​போது பாமக நிர்​வாகி​கள் முழு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும். தேர்​தல் அலு​வலர்​கள் நடத்​தும் கூட்​டங்களுக்கு தவறாமல் சென்று தகவல்​களை குறிப்​பெடுத்​து, சந்​தேகங்​களை தெளிவுபடுத்​திக் கொண்டு கட்​சி​யின் கீழ்​மட்ட நிர்​வாகி​கள், தொண்​டர்களுக்கு விழிப்​புணர்வு ஏற்படுத்த வேண்​டும்.

     

    ramadoss#statement
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த்… தயாரிப்பாளர் கமல்ஹாசன் அறிவிப்பு
    Next Article அதிமுக நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்: செங்கோட்டையன் தகவல்
    Editor TN Talks

    Related Posts

    தவெக எம்.எல்.ஏ வெற்றிக்கு எதிராக வழக்கு..! ஊழல் செய்து வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு..!

    June 16, 2026

    மூடப்பட்ட பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளை..!! ஒருவருக்கு கத்திக்குத்து..!! சிக்கிய தவெகவினர்..!!

    June 16, 2026

    61 நாட்களுக்குப் பிறகு.. கொத்து கொத்தாக கிடைத்த மீன்கள்..!! மகிழ்ச்சியில் மீனவர்கள்..!!

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக எம்.எல்.ஏ வெற்றிக்கு எதிராக வழக்கு..! ஊழல் செய்து வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு..!

    ஸ்லோவாக்கியாவில் பிரதமர் மோடி..!! மாணவர்களின் யோகா சாகசத்தை கண்டு நெகிழ்ச்சி..!!

    12வது சர்வதேச யோகா தினம்..!! கொல்கத்தா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி..!!

    மாற்றுத்திறனாளி மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..! 28வயது இளைஞரின் கொடூர செயல்..!

    எத்தியோப்பியாவில் பயங்கரம்: பள்ளத்தில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து..!! 31 பேர் உயிரிழப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.