Close Menu
    What's Hot

    கஞ்சா போதை, வன்கொடுமை, கொலை முயற்சி!. இது தான் திமுக ஆட்சிக்காலம்!. இபிஎஸ் தாக்கு! 

    தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி மீது தாக்குதல்!. கஞ்சா கும்பலின் வெறிச்செயல்!

    நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; 2 நாட்களாக குறைந்த நிலையில் இன்று உயர்வு
    தமிழ்நாடு

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; 2 நாட்களாக குறைந்த நிலையில் இன்று உயர்வு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold2
    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு ரூ.1,560 குறைந்து ஒரு சவரன் ரூ.68,880-க்கும், ஒரு கிராம் ரூ.195 குறைந்து ரூ.8,610-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் இன்று (நவ.,06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்வை சந்தித்து உள்ளது.

    சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த நவ.,03ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,800க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11.350க்கு விற்பனை ஆனது.

    நேற்று முன்தினம் (நவ., 04) ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,250க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.165க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று (நவ.,05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.11,180க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.163க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், சென்னையில் இன்று (நவ.,06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 11,250க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.164க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 குறைந்த நிலையில், இன்று உயர்வை சந்தித்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    gold#rate#hike
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபதிவுத்துறை உதவி தலைவர், மாவட்ட பதிவாளர் பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் : அன்புமணி
    Next Article ‘இதைச் செய்யலைன்னா ஓட்டுக் கேட்டு போக முடியாது!’ – பரிதாபமாக புலம்பும் தென்காசி காங். எம்எல்ஏ
    Editor TN Talks

    Related Posts

    கஞ்சா போதை, வன்கொடுமை, கொலை முயற்சி!. இது தான் திமுக ஆட்சிக்காலம்!. இபிஎஸ் தாக்கு! 

    April 15, 2026

    தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி மீது தாக்குதல்!. கஞ்சா கும்பலின் வெறிச்செயல்!

    April 15, 2026

    நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கஞ்சா போதை, வன்கொடுமை, கொலை முயற்சி!. இது தான் திமுக ஆட்சிக்காலம்!. இபிஎஸ் தாக்கு! 

    தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி மீது தாக்குதல்!. கஞ்சா கும்பலின் வெறிச்செயல்!

    நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    உலகை அச்சுறுத்தும் ஈரான் போர்!. பிரதமர் மோடியிடம் 40 நிமிடங்கள் ஆலோசித்த டிரம்ப்!

    பீகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜக சிஎம்!. பதவியேற்றார் சாம்ராட் சவுத்ரி!.

    Trending Posts

    உதயநிதி சொத்து விவரங்களில் முரண்பாடு?. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

    April 15, 2026

    கஞ்சா போதை, வன்கொடுமை, கொலை முயற்சி!. இது தான் திமுக ஆட்சிக்காலம்!. இபிஎஸ் தாக்கு! 

    April 15, 2026

    தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி மீது தாக்குதல்!. கஞ்சா கும்பலின் வெறிச்செயல்!

    April 15, 2026

    நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 15, 2026

    உலகை அச்சுறுத்தும் ஈரான் போர்!. பிரதமர் மோடியிடம் 40 நிமிடங்கள் ஆலோசித்த டிரம்ப்!

    April 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.