Close Menu
    What's Hot

    தப்பு செஞ்சா.. தவெகவினரா இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும்..!! அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!!

    சீசன் உச்சக்கட்டத்தில் குற்றால அருவிகள்..!! சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்..!!

    தூத்துக்குடி மீனவர்கள் உற்சாகம்..!! 61 நாள் தடைக்காலத்துக்குப் பின் நாளை அதிகாலை மீன்பிடி தொடக்கம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
    தமிழ்நாடு

    6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rain 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் நாளை (நவ., 07) 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய மியான்மர் – வங்கதேச கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. தமிழக உள்பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும் நாளையும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இன்று (நவ., 06) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

    * சிவகங்கை

    * மதுரை

    * திண்டுக்கல்

    * திருச்சி

    * பெரம்பலூர்

    * அரியலூர்

    * சேலம்

    * கள்ளக்குறிச்சி

    * தர்மபுரி

    * திருப்பத்தூர்

    * திருவண்ணாமலை

    * கிருஷ்ணகிரி

    நாளை (நவ., 07) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

    * திண்டுக்கல்

    * தேனி

    * மதுரை

    * விருதுநகர்

    * சிவகங்கை

    * ராமநாதபுரம்

    நாளை மறுநாள் (நவ., 08) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

    * தென்காசி

    * தூத்துக்குடி

    * திருநெல்வேலி

    * கன்னியாமகுமரி

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    heavy rain#alert#met
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெற்றி தொடருமா? ஆஸி.,க்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்தியா பேட்டிங்
    Next Article 9 கட்சிகளை ஒருங்கிணைத்து நேபாளத்தில் புதிய கட்சி உருவானது
    Editor TN Talks

    Related Posts

    தப்பு செஞ்சா.. தவெகவினரா இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும்..!! அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!!

    June 14, 2026

    சீசன் உச்சக்கட்டத்தில் குற்றால அருவிகள்..!! சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்..!!

    June 14, 2026

    தூத்துக்குடி மீனவர்கள் உற்சாகம்..!! 61 நாள் தடைக்காலத்துக்குப் பின் நாளை அதிகாலை மீன்பிடி தொடக்கம்..!!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தப்பு செஞ்சா.. தவெகவினரா இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும்..!! அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!!

    சீசன் உச்சக்கட்டத்தில் குற்றால அருவிகள்..!! சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்..!!

    தூத்துக்குடி மீனவர்கள் உற்சாகம்..!! 61 நாள் தடைக்காலத்துக்குப் பின் நாளை அதிகாலை மீன்பிடி தொடக்கம்..!!

    தவெகவினர் தற்குறி அல்ல, அவர்கள் குறிவைத்து தாக்கும் அம்புக்குறி..!! ராகவா லாரன்ஸ் அதிரடி..!!

    36 வருச காத்திருப்பு… ஸ்காட்லாந்தின் ராஜ நடை! துருக்கியை வீழ்த்தி ஆஸி. அசுர வேட்டை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.