Close Menu
    What's Hot

    நாளை விழிப்புடன் இருங்கள்!. திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

    பூத் ஸ்லிப் இல்லையா? கவலை வேண்டாம்!. வாக்களிக்க எளிய வழிகள் இதோ!

    வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் – கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தர்ணா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»நவ.21-ல் வெளியாகிறது ‘தீயவர் குலை நடுங்க’
    சினிமா

    நவ.21-ல் வெளியாகிறது ‘தீயவர் குலை நடுங்க’

    Editor TN TalksBy Editor TN TalksNovember 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    arjun movie
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் நவம்பர் 21-ம் தேதி வெளியாகிறது.

    ஜி.எஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘தீயவர் குலை நடுங்க’. இதன் படப்பிடிப்பு மற்றும் இறுதிகட்ட பணிகள் முற்றிலுமாக முடிவடைந்து சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது. தற்போது நவம்பர் 21-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். விரைவில் இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளன.

    தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், பிக் பாஸ் அபிராமி, பிரவீன் ராஜா, ராம்குமார், தங்கதுரை, பேபி அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது.

    ஒளிப்பதிவாளராக சரவணன் அபிமன்யு, இசையமைப்பாளராக பரத் ஆசிவகன், எடிட்டராக லாரன்ஸ் கிஷோர் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

    arjun#movie#release
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”மனநலம் பாதிக்கப்பட்டவர் போல டிடிவி தினகரன் பேசி வருகிறார்” – ஆர்.பி. உதயகுமார் காட்டம்
    Next Article வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரானது: மதிமுக தீர்மானம்
    Editor TN Talks

    Related Posts

    தவறான ரயிலில் ஏறி கஷ்டப்படுவதைவிட, இறங்கி விடுவது நல்லது!. நடிகை ஹன்சிகா பேச்சு!

    April 17, 2026

    இந்திய சினிமாவின் அசுர வேட்டை!. ரூ.3000 கோடி வசூலை எட்டிய முதல் படமாக ‘துரந்தர்’ சரித்திரம்!

    April 15, 2026

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    April 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை விழிப்புடன் இருங்கள்!. திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

    பூத் ஸ்லிப் இல்லையா? கவலை வேண்டாம்!. வாக்களிக்க எளிய வழிகள் இதோ!

    வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் – கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தர்ணா

    “பிரதமர் ஒரு பயங்கரவாதியா?” கார்கே மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

    வாக்களிக்க கிளம்பிய சென்னை மக்கள்!. ஒரே நாளில் 1.88 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்!

    Trending Posts

    திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து : 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது – பினராயி விஜயன்..!

    April 22, 2026

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    April 22, 2026

    வாக்குப்பதிவு பணிகள் விறுவிறு!. மையங்களுக்கு சென்றடையும் EVM மெஷின்கள்!.

    April 22, 2026

    வாக்களிக்க கிளம்பிய சென்னை மக்கள்!. ஒரே நாளில் 1.88 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்!

    April 22, 2026

    குற்றவழக்கை மறைத்து வேட்புமனு தாக்கல்;  பாஜக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.