Close Menu
    What's Hot

    ஜெ., சிலைக்கு மரியாதை செய்வதை தவிர்த்த ஓபிஎஸ்!. போடிக்கு மாறியது ஏன்?. திமுகவை நோக்கி பயணமா?

    மீண்டும் இணையும் ரஜினி-கமல்!. சம்பளம் இத்தனை கோடியா?.

    அதிமுக வாக்குகளுக்கு ‘செக்’!. ஜெ.பிறந்தநாளில் பொதுக்கூட்டம்!. பசும்பொன்னில் சசிகலாவின் வியூகம் என்ன?.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»டிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!
    இந்தியா

    டிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    parliament
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

    இதுகுறித்து கிரண் ரிஜிஜு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை கூட்டுவதற்கான மத்திய அரசின் முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் மற்றும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள கூட்டத்தொடரை நான் எதிர்நோக்குகிறேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக ஜூலை 21 அன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஆகஸ்ட் 21 அன்று நிறைவுற்றது. இந்த கூட்டத்தொடர் 32 நாட்களில் 21 அமர்வுகளை கொண்டிருந்தது.

    பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களுக்கான விவாதம் குறித்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கையால் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து பாதிக்கப்பட்டது. இதனால் மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையின் செயல்பாடு 31 சதவீதமாகவும், மாநிலங்களவையின் செயல்பாடு 39 சதவீதமாகவும் இருந்தது.

    parliament#session
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article4 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி
    Next Article புழல் ஏரியி​லிருந்து மீண்​டும் உபரிநீர் திறப்பு
    Editor TN Talks

    Related Posts

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள்!. பிரதமர் மோடி புகழாரம்!.

    February 24, 2026

    பெரும் சோகம்!. ஜார்க்கண்டில் ‘ஏர் ஆம்புலன்ஸ்’ விபத்து!. நோயாளி உட்பட 7 பேர் பலி!

    February 24, 2026

    சேவா தீர்த்தத்தில் புதிய பிரதமர் அலுவலகம்!. இன்று முதல் அமைச்சரவை கூட்டம்!.

    February 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜெ., சிலைக்கு மரியாதை செய்வதை தவிர்த்த ஓபிஎஸ்!. போடிக்கு மாறியது ஏன்?. திமுகவை நோக்கி பயணமா?

    மீண்டும் இணையும் ரஜினி-கமல்!. சம்பளம் இத்தனை கோடியா?.

    அதிமுக வாக்குகளுக்கு ‘செக்’!. ஜெ.பிறந்தநாளில் பொதுக்கூட்டம்!. பசும்பொன்னில் சசிகலாவின் வியூகம் என்ன?.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள்!. பிரதமர் மோடி புகழாரம்!.

    பெரும் சோகம்!. ஜார்க்கண்டில் ‘ஏர் ஆம்புலன்ஸ்’ விபத்து!. நோயாளி உட்பட 7 பேர் பலி!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.