Close Menu
    What's Hot

    நண்பர் என்றால் கரூர் விவகாரத்தில் என் மேல் ஏன் பழிபோட வேண்டும்?. ஸ்டாலினுக்கு விஜய் சரமாரி கேள்வி!

    விஜய்யை பார்க்கத் தடையைத் தாண்டிய ரசிகர்கள்!. வேலூர் பிரச்சாரத்தில் பரபரப்பு!.

    டி20 உலகக்கோப்பை!. மோசமான சாதனையில் இந்தியா முதலிடம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»செங்கோட்டையன் விவகாரத்திலும் திமுக பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது: நயினார் நாகேந்திரன்
    தமிழ்நாடு

    செங்கோட்டையன் விவகாரத்திலும் திமுக பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது: நயினார் நாகேந்திரன்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 8, 2025Updated:November 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nainar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    செங்​கோட்​டையன் விவ​காரத்​தி​லும் திமுக பின்​னணி​யில் இருக்​குமோ என்ற சந்​தேகம் உள்​ளது என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். திருப்​பூர் மாவட்​டம் காங்​க​யம் அருகே தொட்​டி​பாளை​யம் பகு​தி​யில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் ‘வந்தே மாதரம்’ 150-வது ஆண்டு தின நிகழ்ச்சி நடை​பெற்​றது.

    இதில் பங்​கேற்ற நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாஜக கூறிய பிறகே, அதி​முகவை ஒருங்கிணைப்​பது தொடர்​பாக பல்​வேறு விஷ​யங்​களை தான் முன்​னெடுத்​த​தாக செங்​கோட்​டையன் கூறியுள்ளார். மேலும், 6 பேர் அதி​முகவை ஒன்​றிணைக்​கச் சென்​றோம் என்​றும் தெரி​வித்​துள்​ளார்.

    அந்த 6 போ் யார் என்று தெரிய​வில்​லை. பாஜக​வில் யாரிடம் சென்று கூறி​னார்​கள் என்​ப​தை​யும் செங்​கோட்​டையன் கூற​வில்​லை. எனவே, இதுகுறித்து நான் கருத்து கூறி​னால் தவறாகப் போய்​விடும். ஏற்​கெனவே மனோஜ் பாண்​டியன் திமுக​வில் இணைந்​துள்​ளார். எனவே, செங்​கோட்​டையன் விவ​காரத்​தின் பின்​னணி​யிலும் திமுக இருக்​குமோ என்ற சந்​தேகம் உள்​ளது.

    கோவை இளம்​பெண் கூட்டு பாலியல் வன்​கொடுமை சம்​பவத்​தில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது காவல் துறை​யும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

    யாராவது நம்​பு​வாவர்​களா? – பாஜக பெரிய கட்​சி. ஆனால், நடிகர் விஜய் இன்​னும் கவுன்​சிலர்​கூட ஆகவில்​லை. கட்சி தொடங்​கிய உடனேயே எங்​களுக்​கும், திமுக​வுக்​கும்​தான் போட்டி என கூறுகிறார். இதை யாராவது நம்​பு​வாவர்​களா? இவ்​வாறு அவர் தெரிவித்தா​ர்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article20 தூதரகங்களுக்கு குண்டு மிரட்டல்: நடிகர் அருண் விஜய் வீட்டிலும் சோதனை
    Next Article ‘கும்கி 2’-க்காக கடும் குளிரில் படப்பிடிப்பு
    Editor TN Talks

    Related Posts

    நண்பர் என்றால் கரூர் விவகாரத்தில் என் மேல் ஏன் பழிபோட வேண்டும்?. ஸ்டாலினுக்கு விஜய் சரமாரி கேள்வி!

    February 23, 2026

    விஜய்யை பார்க்கத் தடையைத் தாண்டிய ரசிகர்கள்!. வேலூர் பிரச்சாரத்தில் பரபரப்பு!.

    February 23, 2026

    டி20 உலகக்கோப்பை!. மோசமான சாதனையில் இந்தியா முதலிடம்!.

    February 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நண்பர் என்றால் கரூர் விவகாரத்தில் என் மேல் ஏன் பழிபோட வேண்டும்?. ஸ்டாலினுக்கு விஜய் சரமாரி கேள்வி!

    விஜய்யை பார்க்கத் தடையைத் தாண்டிய ரசிகர்கள்!. வேலூர் பிரச்சாரத்தில் பரபரப்பு!.

    டி20 உலகக்கோப்பை!. மோசமான சாதனையில் இந்தியா முதலிடம்!.

    8 தொகுதிகள்!. தனிச் சின்னம்!. ராஜ்யசபா சீட்!. திமுகவிடம் மதிமுக வைத்த அதிரடி டிமாண்ட்!.

    தமிழகம் முழுவதும் வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!. சென்னையில் சுமார் 28.30 லட்சம் வாக்காளர்கள்!

    Trending Posts

    5 சீட் கேட்கும் மனிதநேய மக்கள் கட்சி!. திமுக தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன?.

    February 23, 2026

    துணை முதல்வர் ரேஸில் தேமுதிக?. திமுகவில் வெடிக்கும் சர்ச்சை!. இபிஎஸ் சரமாரி விமர்சனம்!.

    February 23, 2026

    தமிழகத்தில் இன்று வெளியாகும் வாக்காளா் இறுதிப் பட்டியல்!.

    February 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.