Close Menu
    What's Hot

    10 ரூபாயா, வேலையா…  எது முக்கியம்? – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

    இன்ஸ்டா நட்பால் சிக்கலில் மாணவி..!! ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது..!!

    மேலாடையை கிழித்து பாலியல் சீண்டல் செய்து வீடியோ; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»பிரதமரை சந்திப்பது ‘சஸ்பென்ஸ்’ – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
    அரசியல்

    பிரதமரை சந்திப்பது ‘சஸ்பென்ஸ்’ – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025Updated:November 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sengotayan 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகம் வரும் பிரதமரை சந்​திப்​பது சஸ்​பென்ஸ் என்​றும், பொறுத்​திருந்து பாருங்​கள் என்​றும் அதி​முக முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் கூறி​னார்.

    அதி​முக​விலிருந்து நீக்​கப்​பட்ட செங்​கோட்​டையன், நெல்​லை​யில் வ.உ.சிதம்​பர​னாரின் 89-வது நினைவு நாளை​யொட்​டி, அவரது சிலைக்கு நேற்று மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார்.

    அவருடன் முன்​னாள் எம்​.பி. சத்​தி​ய​பாமா மற்​றும் ஆதர​வாளர்​கள் வந்​திருந்​தனர். பின்​னர் செய்​தி​யாளர்​களுக்கு பேட்​டியளித்த செங்​கோட்​டையனிடம், “கோவை வரும் பிரதமர் மோடியை சந்​திப்​பீர்​களா?” என்று கேள்வி எழுப்​பிய​போது “அது சஸ்​பென்​ஸ், பொறுத்​திருந்து பாருங்​கள்” என்று பதிலளித்​தார்.

    மேலும், “அதி​முக​வில் தொடர்ந்து போராட்​டம் நடை​பெற்று வரு​கிறதே?” என்று கேட்​டதற்​கு, செங்​கோட்​டையன் பதில் அளிக்​காமல் அங்​கிருந்து சென்​றார். நெல்​லை​யில் வஉசி நினைவு நாள் நிகழ்ச்​சி​யில் முதன்​முறை​யாக செங்​கோட்​டையன் கலந்​து​கொண்​டது குறிப்​பிடத்​தக்​கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் நவ. 24-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்
    Next Article கோவை மாவட்டத்தில் அதிமுகவை வீழ்த்த வேண்டும்: நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    10 ரூபாயா, வேலையா…  எது முக்கியம்? – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

    June 15, 2026

    இன்ஸ்டா நட்பால் சிக்கலில் மாணவி..!! ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது..!!

    June 15, 2026

    மேலாடையை கிழித்து பாலியல் சீண்டல் செய்து வீடியோ; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    10 ரூபாயா, வேலையா…  எது முக்கியம்? – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

    இன்ஸ்டா நட்பால் சிக்கலில் மாணவி..!! ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது..!!

    மேலாடையை கிழித்து பாலியல் சீண்டல் செய்து வீடியோ; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்

    ஆக்ரோஷமாக மாறிய ‘பாகுபலி’..!! குடியிருப்புக்குள் புகுந்து அட்ராசிட்டி..!! பீதியில் மக்கள்..!!

    இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலை, சிகரெட்டுகள்  பறிமுதல்!. லாரி டிரைவர் கைது!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.