Close Menu
    What's Hot

    எந்தவொரு அதிகாரமும் இல்லாத இந்த ‘சிறப்பு படை’யால் மக்களுக்கு என்ன பயன்? கனிமொழி எம்.பி.!

    அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்!. அந்த 14 முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை..!! அக்கவுண்ட்டில் வந்தாச்சு ரூ.1000..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»கோவை மாவட்டத்தில் அதிமுகவை வீழ்த்த வேண்டும்: நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
    அரசியல்

    கோவை மாவட்டத்தில் அதிமுகவை வீழ்த்த வேண்டும்: நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025Updated:November 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MK Stalin 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்​டப் பேர​வைத் தேர்​தலில் கோவை மாவட்​டத்​தில் பெரும்​பான்​மை​யான தொகு​தி​களில் வெற்றி பெற வேண்​டுமென முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நிர்​வாகி​களுக்கு உத்​தர​விட்​டார்.

    சட்​டப்​பேரவைத் தேர்​தலை முன்​னிட்டு திமுக சார்​பில் ‘உடன்​பிறப்பே வா’ எனும் பெயரில் திமுக நிர்​வாகி​களை தொகுதி வாரி​யாக அறி​வால​யத்​தில் சந்​தித்து பேசி வரு​கி​றார் திமுக தலை​வர் ஸ்டா​லின். இது​வரை 86 தொகு​தி​களின் நிர்​வாகி​களு​டன் ‘ஒன் டு ஒன்’ சந்​தித்து நேரடி ஆலோ​சனை நடத்​தி​யுள்​ளார். இந்த சந்​திப்​பின் போது, முன்​வைக்​கப்​படும் குறை​களை சரிசெய்ய திமுக தலைமை உரிய நடவடிக்​கை​களை​யும் எடுத்து வரு​கிறது.

    அதன்​படி தொடர்ந்து 40-வது நாளாக நேற்று நடை​பெற்ற நிகழ்​வில் கோவை மாவட்​டத்​தில் சூலூர், கிணத்​துக்​கட​வு, வால்​பாறை ஆகிய தொகு​தி​களின் நிர்​வாகி​களை முதல்​வர் ஸ்டா​லின் சந்​தித்து கலந்​துரை​யாடி​னார். அப்​போது எஸ்​ஐஆர் பணி​கள் குறித்து முதல்​வர் விசா​ரித்​த​போது, “அதி​முக பிஎல்​ஏ2-க்​கள் யாருமே களத்​துக்கே வரு​வ​தில்​லை. நமது நிர்​வாகி​கள் மிக தீவிர​மாக பணி​களை செய்து வரு​கி​றார்​கள்” என நிர்​வாகி​கள் தெரி​வித்​தனர்.

    அதன்​பின், “கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது கோயம்​புத்​தூர் மாவட்​டத்​தில் உள்ள 10 தொகு​தி​களி​லும் அதி​முக-வே வென்​றது. ஆனால், இந்த முறை நிச்​ச​யம் அதி​முக-வை வீழ்த்தி திமுக வெற்றி பெற வேண்​டும். அரசின் சாதனை​களை தொகுதி முழுக்​க​ விளம்​பரப்​படுத்த வேண்​டும். மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்​களில் தகு​தி​யான​வர்​கள் இருப்​பின் அவர்​கள் உதவித் தொகை பெற கட்​சி​யினர் உதவ வேண்​டும்” என்று மண்​டலப் பொறுப்​பாளர் செந்​தில் பாலாஜிக்​கு, முதல்​வர் ஸ்டா​லின் உத்​தரவிட்​டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரதமரை சந்திப்பது ‘சஸ்பென்ஸ்’ – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
    Next Article சென்னையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக 947 வாக்குச்சாவடிகளில் உதவி மையம்
    Editor TN Talks

    Related Posts

    எந்தவொரு அதிகாரமும் இல்லாத இந்த ‘சிறப்பு படை’யால் மக்களுக்கு என்ன பயன்? கனிமொழி எம்.பி.!

    June 15, 2026

    அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்!. அந்த 14 முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    June 15, 2026

    ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை..!! அக்கவுண்ட்டில் வந்தாச்சு ரூ.1000..!!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எந்தவொரு அதிகாரமும் இல்லாத இந்த ‘சிறப்பு படை’யால் மக்களுக்கு என்ன பயன்? கனிமொழி எம்.பி.!

    அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்!. அந்த 14 முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை..!! அக்கவுண்ட்டில் வந்தாச்சு ரூ.1000..!!

    தங்கம் விலை அதிரடி உயர்வு; சவரன் ரூ.1,12,560க்கு விற்பனை

    ஹாஸ்பிடலில் அட்மிட்..!! என்ன ஆச்சு சனம் ஷெட்டிக்கு..?? வருத்தத்தில் ரசிகர்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.