Close Menu
    What's Hot

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»U 19 ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை அறிவித்தது ஐசிசி!
    விளையாட்டு

    U 19 ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை அறிவித்தது ஐசிசி!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    icc
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள U-19 உலகக் கோப்பைக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இளையோருக்கான ஐசிசி U -19 ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான அட்டவணையானது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது ஜனவரி 15ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதேசமயம் முதல் நாள் நடைபெறும் மற்ற லீக் ஆட்டங்களில் ஜிம்பாப்வேவை எதிர்த்து ஸ்காட்லாந்தும், வெஸ்ட் இண்டீஸை எதிர்த்து தான்சானியாவும் விளையாடவுள்ளது. இதில் தான்சானியா அணி வரலாற்றில் முதல் முறையாக அண்டர்19 உலகக் கோப்பை தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மொத்தம் 16 அணிகள் பங்கேற்பதால், மொத்தம் 4 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதவுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸுக்கு முன்னேறும். அதனைத் தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

    மொத்தம் 16 அணிகள் பங்கேற்பதால், மொத்தம் 4 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதவுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸுக்கு முன்னேறும். அதனைத் தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

    U 19 உலகக் கோப்பை 2026 அட்டவணை

    • ஜனவரி 15: அமெரிக்கா vs இந்தியா, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
    • ஜனவரி 15: ஜிம்பாப்வே vs ஸ்காட்லாந்து, தகாஷிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
    • ஜனவரி 15: தான்சானியா vs வெஸ்ட் இண்டீஸ், ஹெச்பி ஓவல், விண்ட்ஹோக்
    • ஜனவரி 16: பாகிஸ்தான் vs இங்கிலாந்து, தகாஷிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
    • ஜனவரி 16: ஆஸ்திரேலியா vs அயர்லாந்து, நமீபியா கிரிக்கெட் மைதானம், விண்ட்ஹோக்
    • ஜனவரி 16: ஆqப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா, ஹெச்பி ஓவல், விண்ட்ஹோக்
    • ஜனவரி 17: இந்தியா vs வங்கதேசம், குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
    • ஜனவரி 17: ஜப்பான் vs இலங்கை, நமீபியா கிரிக்கெட் மைதானம், விண்ட்ஹோக்
    • ஜனவரி 18: நியூசிலாந்து vs அமெரிக்கா, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
    • ஜனவரி 18: இங்கிலாந்து vs ஜிம்பாப்வே, தகாஷிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
    • ஜனவரி 18: வெஸ்ட் இண்டீஸ் vs ஆப்கானிஸ்தான், ஹெச்பி ஓவல், விண்ட்ஹோக்
    • ஜனவரி 19: பாகிஸ்தான் vs ஸ்காட்லாந்து, தகாஷிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
    • ஜனவரி 19: இலங்கை vs அயர்லாந்து, நமீபியா கிரிக்கெட் மைதானம், விண்ட்ஹோக்
    • ஜனவரி 19: தென்னாப்பிரிக்கா vs தான்சானியா, ஹெச்பி ஓவல், விண்ட்ஹோக்
    • ஜனவரி 20: வங்கதேசம் vs நியூசிலாந்து, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
    • ஜனவரி 20: ஆஸ்திரேலியா vs ஜப்பான், நமீபியா கிரிக்கெட் மைதானம், விண்ட்ஹோக்
    • ஜனவரி 21: இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து, தகாஷிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
    • ஜனவரி 21: ஆப்கானிஸ்தான் vs. தான்சானியா, ஹெச்பி ஓவல், விண்ட்ஹோக்
    • ஜனவரி 22: ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், தகாஷிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
    • ஜனவரி 22: அயர்லாந்து vs ஜப்பான், நமீபியா கிரிக்கெட் மைதானம், விண்ட்ஹோக்
    • ஜனவரி 22: வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா, ஹெச்பி ஓவல், விண்ட்ஹோக்
    • ஜனவரி 23: வங்கதேசம் vs அமெரிக்கா, தகாஷிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
    • ஜனவரி 23: இலங்கை vs ஆஸ்திரேலியா, நமீபியா கிரிக்கெட் மைதானம், விண்ட்ஹோக்
    • ஜனவரி 24: இந்தியா vs நியூசிலாந்து, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
    • ஜனவரி 24: சூப்பர் சிக்ஸஸ் A4 vs D4, ஹெச்பி ஓவல், விண்ட்ஹோக்
    • ஜனவரி 25: சூப்பர் சிக்ஸஸ் A1 vs D3, நமீபியா கிரிக்கெட் மைதானம், விண்ட்ஹோக்
    • ஜனவரி 25: சூப்பர் சிக்ஸ் D2 vs A3, ஹெச்பி ஓவல், விண்ட்ஹோக்
    • ஜனவரி 26: சூப்பர் சிக்ஸ் B4 vs C4, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
    • ஜனவரி 26: சூப்பர் சிக்ஸ் C1 vs B2, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
    • ஜனவரி 26: சூப்பர் சிக்ஸ் D1 vs A2, நமீபியா கிரிக்கெட் மைதானம், விண்ட்ஹோக்
    • ஜனவரி 27: சூப்பர் சிக்ஸ் C2 vs B3, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
    • ஜனவரி 27: சூப்பர் சிக்ஸ் C3 vs B1, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
    • ஜனவரி 28: சூப்பர் சிக்ஸ், A1 vs D2, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
    • ஜனவரி 28: சூப்பர் சிக்ஸ், A1 vs D2, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
    • ஜனவரி 29: சூப்பர் சிக்ஸ் D3 vs A2, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
    • ஜனவரி 30: சூப்பர் சிக்ஸ் D1 vs A3, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
    • ஜனவரி 30: சூப்பர் சிக்ஸ் B3 vs C1, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
    • ஜனவரி 31: சூப்பர் சிக்ஸ் B2 vs C3, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
    • பிப்ரவரி 1: சூப்பர் சிக்ஸ் B1 vs C2, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
    • பிப்ரவரி 3: முதல் அரையிறுதி, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
    • பிப்ரவரி 4: இரண்டாவது அரையிறுதி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
    • பிப்ரவரி 6: இறுதிப் போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎன்ன செய்தாலும் கழுத்து கருமை போக மாட்டேங்குதா? ஒருமுறை இப்படி பண்ணி பாருங்க!
    Next Article ரஞ்சி கோப்பை 2025: ரிங்கு சிங் அபார ஆட்டம்; டிராவில் முடிந்த தமிழ்நாடு – யுபி ஆட்டம்!
    Editor TN Talks

    Related Posts

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    December 24, 2025

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    December 24, 2025

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    Trending Posts

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    December 25, 2025

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    December 25, 2025

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    December 25, 2025

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    December 24, 2025

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.