Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»மாவட்டம்»2 தனியார் பேருந்துகள் மோதி பயங்கர விபத்து- 6 பேர் பலி!
    மாவட்டம்

    2 தனியார் பேருந்துகள் மோதி பயங்கர விபத்து- 6 பேர் பலி!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Accident
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்காசி அருகே 2 தனியார் பேருந்துகள் பயங்கரமாக மோதிக் கொண்ட விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர்.

    பல்லடத்தில் இருந்து தென்காசி நோக்கியும், ராஜபாளையத்தில் இருந்து தென்காசி நோக்கியும் 2 தனியார் பேருந்துகள் சென்று கொண்டிருந்தன. கடைநல்லூர் அருகே பேருந்துகள் சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஒரு பேருந்து எதிர்பாராதவிதமாக மற்றொரு பேருந்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட பயணிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  சிறுவர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமந்தனர்.

    பயங்கர விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அப்பகுதி மக்களுடன் இணைந்து, 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு, தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  காயமடைந்தவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு அதி வேகமாக சென்றதன் காரணமாக இந்த பயங்கர விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்த சமாதான திட்டத்தில் திருத்தம் வேண்டும்!’
    Next Article பார்வையற்றோர் T20 உலகக்கோப்பை: இந்தியா மகளிர் சாம்பியன்!
    Editor TN Talks

    Related Posts

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026

    திமுக-வின் 164 தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியல் விவரம்!

    March 28, 2026

    திமுக, கூட்டணி கட்சிகளின் தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.