Close Menu
    What's Hot

    விஜய்யை நோக்கி வரும் முன்னாள் அமைச்சர்கள்!. முட்டுக்கட்டை போடும் அதிமுக தலைமை?. செங்கோட்டையன் பகீர்!

    அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு!. அரசியல் தலைவர்கள் வரவேற்பு!

    14,000 ஆண்டு கால வரலாறு!. இந்தியாவில் பிரபலமான ரொட்டி!. முதலில் எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»‘அய்யா பாமக’ உதயமா? – இணையத்தில் பரவும் தகவலுக்கு அருள் எம்எல்ஏ மறுப்பு
    அரசியல்

    ‘அய்யா பாமக’ உதயமா? – இணையத்தில் பரவும் தகவலுக்கு அருள் எம்எல்ஏ மறுப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Ramadoss and Anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல், நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

    பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதாக ராமதாஸும், தன்னை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை என அன்புமணியும் கூறி வருகின்றனர்.

    புதிய கட்சியை அன்புமணி தொடங்கினால், அந்தக் கட்சிக்கு நல்ல ஒரு பெயரை தானே தெரிவிப்பதாக ராமதாஸ் அடிக்கடி கூறி வரும் நிலையில், ‘அய்யா பாமக’ என்ற புதிய கட்சியை நிறுவனர் ராமதாஸ் தொடங்க போகிறார் என்ற தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது.

    ‘அன்புமணி தரப்பினரின் திட்டமிட்ட செயல் இது’ என ராமதாஸ் அணி குற்றஞ்சாட்டி வருகிறது. இதுகுறித்து பாமக (ராமதாஸ் தரப்பு) இணை பொதுச் செயலாளரான, சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் கூறும்போது, “தேர்தல் ஆணையம் நல்ல முடிவை தரும்.

    பாமகவை நிறுவியவர் மருத்துவர் அய்யா. தற்போது தலைவராகவும் உள்ளார். டிச. 12-ம் தேதி அய்யா நடத்தக் கூடிய ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்து போய்விடும் என எதிர்தரப்பு நினைத்தது. ஆனால், மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

    எங்களது போராட்டத்தை பிசுபிசுக்க வைக்க, எதிர்த்தரப்பினர் என்னென்னமோ நாடகம் நடத்துகின்றனர். புதிய கட்சி தொடங்க வேண்டிய அவசியம் என்ன? அனைத்து அதிகாரமும் அய்யாவிடம் இருக்கும்போது, அவர் பெயரில் ஏன் புதிய கட்சியை தொடங்க வேண்டும்? என்ன அவசியம் இருக்கிறது?” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து – உயர் நீதிமன்றம் உத்தரவு
    Next Article இலங்கையில் கனமழை, நிலச்சரிவில் 20 பேர் உயிரிழப்பு; 14 பேர் மாயம்
    Editor TN Talks

    Related Posts

    கோவையில் வெடிக்கும் உட்கட்சி மோதல்!. திமுகவுக்கு அடுத்த சிக்கல்!. செந்தில் பாலாஜிக்கு பறந்த உத்தரவு!

    February 20, 2026

    மதுரையில் ஒன்று கூடும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள்!. திட்டம் என்ன?

    February 20, 2026

    234 தொகுதியிலும் “வீடியோ பிரச்சாரம்..” விஜய் முடிவால் ‘ஷாக்’ ஆகும் ‘தவெக’வினர்!

    February 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய்யை நோக்கி வரும் முன்னாள் அமைச்சர்கள்!. முட்டுக்கட்டை போடும் அதிமுக தலைமை?. செங்கோட்டையன் பகீர்!

    அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு!. அரசியல் தலைவர்கள் வரவேற்பு!

    14,000 ஆண்டு கால வரலாறு!. இந்தியாவில் பிரபலமான ரொட்டி!. முதலில் எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா?

    மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய வழக்கு!. ராமதாஸுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!

    ஆளுநர், இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!. எதற்கு தெரியுமா?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.