Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: பிரதமர் மோடி உறுதி
    இந்தியா

    ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: பிரதமர் மோடி உறுதி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    PM 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அனைத்து நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும், புயல் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதியில் மையம் கொண்ட ‘டித்வா’ புயல் இலங்கையில் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர் கனமழையால் இலங்கையில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அம்பாறை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கிருந்த மக்கள்  பாதுகாப்பாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே மழை வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.

    இந்தநிலையில், ‘டித்வா’ புயலால் பாதிப்புகளை சந்தித்துள்ள இலங்கைக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ‘ஆபரேஷன் சாகர் பந்து’ மூலம் இந்தியாவில் இருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

    கனமழை, வெள்ளம், நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாமக யாருடன் கூட்டணி? அன்புமணி பரபரப்பு பேட்டி
    Next Article தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை… 18 நாட்களுக்குப் பிறகு இன்று தொடக்கம்
    Editor TN Talks

    Related Posts

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.