Close Menu
    What's Hot

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»பலரின் இதயங்களை வெல்லப் போகும் ராசிக்காரர்கள் – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?
    ராசிபலன்

    பலரின் இதயங்களை வெல்லப் போகும் ராசிக்காரர்கள் – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    raasssi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    நவம்பர் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.

    மேஷம்: நீங்கள் தனியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்கள் உள்மனதின் குரலைக்கேட்டு, அசல் தோற்றத்தை வெளிப்படுத்த வேண்டும். மாலை நேரத்தில் அன்பானவர்களுடன் அமர்ந்து நேரத்தை செலவிடுவீர்கள்.

    ரிஷபம்: இன்று இன்பத்தையும், துன்பத்தையும் இணைந்தே அனுபவிப்பீர்கள். வீட்டு வேலைகள் அதிகம் இருக்கும். உங்களிடம் எஞ்சியிருக்கும் ஆற்றல், உறுதிப்பாடு மற்றும் மன வலிமை காரணமாக நீங்கள் விரும்புவதை சாதிக்க முடியும். அன்பானவர்களின் துணையால் மகிழ்ச்சியும், நிம்மதியும் ஏற்படும்.

    மிதுனம்: வேலைக்கு,ம் குடும்பத்திற்கும் இடையில் உங்கள் நேரத்தை பிரித்து சரியாக கையாள்வீர்கள். குடும்பத்திற்காக நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தினரை வெளியில் அழைத்துச் செல்ல திட்டமிட்டு அவர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள். உங்களது கனவுகள் நனவாகும் நாள் இது.

    கடகம்: நெருக்கமானவர்களுடன் உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். பொறுப்பும், கட்டுப்பாடும் பாராட்டப்படுவதுடன் உரிய சன்மானமும் கிடைக்கும். எதிர்காலத்தை மனதில் வைத்து சிந்திப்பீர்கள்.

    சிம்மம்: அனைவருடனும் நட்பாக பழகுவீர்கள். எந்தவொரு சூழ்நிலையிலும், கண்மூடித்தனமாக நம்பும் அளவுக்கு நெருக்கமான நண்பர்களை வாழ்க்கையில் பெறுவீர்கள்.

    கன்னி: உங்களுக்குள் மறைந்திருக்கும் கலைத்திறன் இன்று வெளிப்படும். உங்கள் நகைச்சுவை உணர்வால் சுற்றியிருப்பவர்களின் மாலை நேரத்தை மகிழ்ச்சியாக்குவீர்கள்.

    துலாம்: உங்கள் அனைத்து கேள்விகளுக்கு இன்று விடைகள் கிடைக்கும். பல்வேறு ஆதாரங்களில் இருந்து சம்பாதிக்க வாய்ப்புள்ளது. உங்கள் மனதை சமநிலையை வைத்திருந்தால் வேலையில் அற்புதமான முடிவுகளை எடுக்க முடியும்.

    விருச்சிகம்: உங்கள் கற்பனை திறன் இன்று அதிகரிக்கும். உடல் ரீதியாக பயணம் மேற்கொள்ளாவிட்டாலும், மனம் அதிவேகத்தில் எல்லைகளை கடந்து பயணிக்கும். சிந்தித்து செயலாற்றுவது நன்மை பயக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    தனுசு: மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறைகளின் தாக்கத்தை தற்போது அனுபவித்து வருகிறீர்கள். ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். உடல்நலத்தை பராமரிப்பது அவசியம். ஊக்கத்துடன் வேலை செய்ய தூண்டும், நற்செய்தியோடு உங்கள் பயணம் தொடங்கும்.

    மகரம்: உணர்ச்சிகளை கடந்து நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றிக்கான பாதையை தீர்மானிக்கும். உணர்ச்சிப்பூர்வமான செயல்பாடுகளால் எதிர்கால வாய்ப்புகளை தவறவிடாதீர்கள். உங்கள் இயல்பான, பணிவான நடவடிக்கையும், நல்ல அணுகுமுறையும் பலரின் இதயங்களை வெல்வதற்கான வாய்ப்புகளை கொடுக்கும்.

    கும்பம்: முக்கியமான வாழ்க்கை முடிவுகளை எடுப்பீர்கள். உணர்ச்சிவசப்படும் பழக்கத்தை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில், அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

    மீனம்: அலுவலகத்தில் நிறைய வேலைகளுடன் மும்முரமாக இருப்பீர்கள். காதல் விஷயத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படும். ஆனால், மாலை நேரத்தில் என்ன நடந்தாலும், அதை முழு மனதுடன் நீங்கள் வரவேற்க வேண்டும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதொடர் மழையால் பூக்கள் சாகுபடி பாதிப்பு: தென்காசியில் மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.7 ஆயிரமாக உயர்வு
    Next Article இந்த வாரம் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
    Editor TN Talks

    Related Posts

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    December 25, 2025

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    December 25, 2025

    ஜோதிட நாள்காட்டி 24.12.2025 | மார்கழி 09

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    Trending Posts

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    December 25, 2025

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    December 25, 2025

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    December 25, 2025

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    December 24, 2025

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.