Close Menu
    What's Hot

    நேரலை துண்டிப்பு விவகாரம்..!! இது ஜனநாயகத்தை இருளில் தள்ளும் செயல்..!! சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!

    கிரிக்கெட்டில் ஹெல்மெட் வந்தது எப்படி?. ஒரு சுவாரசிய பின்னணி!.

    மூதாட்டிக்கு கூட பாதுகாப்பில்லை.. இதுதான் ஆட்சி மாற்றமா..?? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தொடர் மழையால் பூக்கள் சாகுபடி பாதிப்பு: தென்காசியில் மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.7 ஆயிரமாக உயர்வு
    தமிழ்நாடு

    தொடர் மழையால் பூக்கள் சாகுபடி பாதிப்பு: தென்காசியில் மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.7 ஆயிரமாக உயர்வு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    flww
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தொடர் மழை​யால் பூக்​கள் சாகுபடி பாதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், தென்​காசி மாவட்​டத்​தில் பூக்​கள் விலை கடுமை​யாக உயர்ந்​துள்​ளது. சிவ​காமிபுரம் சந்​தை​யில் நேற்று ஒரு கிலோ மல்​லிகைப்பூ ரூ.7 ஆயிரத்​துக்கு விற்​பனை செய்​யப்​பட்​டது.

    தென்​காசி மாவட்​டத்​தில் கடந்த சில நாட்​களாக கனமழை பெய்​த​தால் பூக்​கள் சாகுபடி வெகு​வாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் விலை உயர்ந்​தது. கடந்த வாரம் ஒரு கிலோ மல்​லிகைப்பூ ரூ.4 ஆயிரத்​துக்கு விற்​பனை செய்​யப்பட்​டது. பின்​னர் விலை குறை​யத் தொடங்​கியது. இந்​நிலை​யில், நேற்று பூக்​கள் விலை கடுமை​யாக உயர்ந்​தது.

    சிவ​காமிபுரம் சந்​தை​யில் நேற்று ஒரு கிலோ மல்​லிகைப்பூ ரூ.7 ஆயிரத்​துக்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. பிச்​சிப்​பூ, முல்​லைப் பூ ரூ.2 ஆயிரம், காக்​கட்​டான் ரூ. 1,000, கனகாம்​பரம் ரூ.1,500-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. ஒரு கிலோ சம்​பங்கி ரூ.160 முதல் ரூ.200 வரை​யும், நந்​தி​யா​வட்டை ரூ.250, ரோஜா ரூ.160 முதல் ரூ.290, அரளிப்பூ ரூ.260, மரிக்​கொழுந்​து, கோழிக்​கொண்டை ரூ.200, கேந்தி ரூ.30 முதல் ரூ.60 வரை விற்​பனை செய்​யப்​பட்​டது. இதே​போல, தென்​காசி, சங்​கரன்​கோ​வில் சந்​தை​யிலும் ஒரு கிலோ மல்​லிகைப்பூ ரூ.7 ஆயிரத்​துக்கு விற்​பனை செய்​யப்​பட்​டது.

    இதுகுறித்து வியா​பாரி​கள் கூறும்​போது, “தொடர் மழை​யால் பூக்​கள் சாகுபடி பாதிக்​கப்​பட்​டுள்ளது. மல்​லிகைப் பூ வழக்கமாக தின​மும் சராசரி​யாக 200 கிலோ முதல் 300 கிலோ வரை விற்​பனைக்கு வரும். தற்​போது அதி​கபட்​சம் 15 கிலோ வரையே வரு​கிறது. நவ. 30, டிச. 1 ஆகிய நாட்​கள் முகூர்த்த தினங்​கள் என்​ப​தால் பூக்​களுக்கு தேவை அதி​க​மாக உள்​ளது. ஆனால், வரத்து மிக​வும் குறை​வாகவே உள்​ளது. எனவே அனைத்து வகை பூக்​களின் விலை​யும் உயர்ந்​துள்​ளது” என்றனர்.

    தொடர் மழை, பனிப்​பொழி​வால் குமரி மாவட்​டம் தோவாளை மலர் சந்​தை​யில் நேற்று மல்​லிகைப்பூ கிலோ ரூ.5,000-க்​கும், பிச்​சிப்பூ கிலோ ரூ.2,000-க்​கும் விற்​பனை செய்​யப்​பட்​டது.

    மதுரை மாவட்​டத்​தில் நீடிக்​கும் தொடர் பனி, சாரல் மழை​யால் மல்​லிகைப் பூ உற்​பத்தி முற்​றி​லும் முடங்​கியது. மாட்​டுத்​தாவணி ஒருங்​கிணைந்த மலர் சந்​தை​யில் ஒரு கிலோ மல்​லிகைப் பூ ரூ.4.500 வரை விற்​கப்​பட்​டது.

    மதுரை மாட்​டுத்​தாவணி மொத்த பூ வியா​பாரி​கள் சங்​கப் பொருளாளர் முரு​கன் கூறும்​போது, “தற்​போது மொத்த பூக்​களின் வரத்தே அரை டன் முதல் முக்​கால் டன் வரை​தான் உள்​ளது. முகூர்த்​தமே இல்​லாத இன்று (நேற்​று) மதுரை மல்​லி விலை உயர்ந்​துள்ள நிலை​யில், இனிவரும் முகூர்த்த நாட்​களில் விலை மேலும் அதி​கரிக்கும்’ என்​றார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாகையில் கனமழை நீடிப்பு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    Next Article பலரின் இதயங்களை வெல்லப் போகும் ராசிக்காரர்கள் – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?
    Editor TN Talks

    Related Posts

    நேரலை துண்டிப்பு விவகாரம்..!! இது ஜனநாயகத்தை இருளில் தள்ளும் செயல்..!! சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!

    June 20, 2026

    மூதாட்டிக்கு கூட பாதுகாப்பில்லை.. இதுதான் ஆட்சி மாற்றமா..?? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    June 20, 2026

    பேனா நினைவு சின்னம் அமைகிறதா..?? இல்லையா..?? தமிழக அரசுக்கு கெடு விதித்த பசுமைத் தீர்ப்பாயம்..!!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நேரலை துண்டிப்பு விவகாரம்..!! இது ஜனநாயகத்தை இருளில் தள்ளும் செயல்..!! சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!

    கிரிக்கெட்டில் ஹெல்மெட் வந்தது எப்படி?. ஒரு சுவாரசிய பின்னணி!.

    மூதாட்டிக்கு கூட பாதுகாப்பில்லை.. இதுதான் ஆட்சி மாற்றமா..?? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    பேனா நினைவு சின்னம் அமைகிறதா..?? இல்லையா..?? தமிழக அரசுக்கு கெடு விதித்த பசுமைத் தீர்ப்பாயம்..!!

    சாலையில் சாய்ந்த மாங்காய் ஏற்றிவந்த பிக்கப் வாகனம் ; அடியில் சிக்கிய இருவரின் நிலை என்ன?  

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.