Close Menu
    What's Hot

    3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»‘பராசக்​தி’ திரைப்பட டப்​பிங் பணியைத் தொடங்கினார் சிவ​கார்த்​தி​கேயன்
    சினிமா

    ‘பராசக்​தி’ திரைப்பட டப்​பிங் பணியைத் தொடங்கினார் சிவ​கார்த்​தி​கேயன்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025Updated:November 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sky
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இறு​திச் ​சுற்​று, சூரரைப்​ போற்று படங்​களை இயக்​கிய சுதா கொங்​க​ரா, அடுத்து சிவ​கார்த்​தி​கேயன் நடிக்​கும் ‘பராசக்​தி’ படத்தை இயக்கி வரு​கிறார். இதில் அதர்​வா, ரவி மோகன், ஸ்ரீலீலா என பலர் நடிக்​கின்றனர்.

    ஜி.​வி.பிர​காஷின் 100-வது படமான இதை டான் பிக்​சர்ஸ் சார்​பில் ஆகாஷ் பாஸ்​கரன் தயாரிக்​கிறார். சிவ​கார்த்​தி​கேயனின் 25-வது ​பட​மாக உரு​வாகி​யுள்ள இ​திலிருந்​து, அடியே அலை​யே, ரத்​ன​மாலா ஆகிய பாடல்​கள் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றன.

    பொங்​கலை முன்னிட்டு ஜன.14-ம் தேதி ரிலீ​ஸாக இருக்​கும் இப்படத்​தின் டப்​பிங் பணி​களை சிவ​கார்த்​தி​கேயன்​ தொடங்கியுள்ளார்​. அதற்கான வீடியோவை படக்​குழு வெளியிட்டுள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரபல கன்னட நடிகர் உமேஷ் காலமானார்.. உயிரை பறித்தது கல்லீரல் புற்றுநோய்
    Next Article ‘ரெட்ட தல’ ரிலீஸ் தேதி மாற்றம்… படக்குழு திடீர் அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    சமூக ஊடகங்களுக்கு கயாடுலோஹர் இடைவெளி? இதுதான் காரணமா?

    June 20, 2026

    ஆக்‌ஷனில் கலெக்‌ஷனை அள்ளிய சமந்தாவின் ’எங்கள் தங்கம்’..!

    June 20, 2026

    மீண்டும் சிக்கலில் நடிகர் அல்லு அர்ஜுன்..!! ‘புஷ்பா 2’ கூட்ட நெரிசல் மரண வழக்கில் நீதிமன்றம் சம்மன்..!!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.