Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»‘ரெட்ட தல’ ரிலீஸ் தேதி மாற்றம்… படக்குழு திடீர் அறிவிப்பு
    சினிமா

    ‘ரெட்ட தல’ ரிலீஸ் தேதி மாற்றம்… படக்குழு திடீர் அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025Updated:November 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rtt
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அருண் விஜய் நடித்துள்ள ‘ரெட்ட தல’ படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    டிசம்பர் 18-ம் தேதி அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள ‘ரெட்ட தல’ வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், அதே தேதியில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படம் வெளியாகவுள்ளது. ‘டியூட்’ வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனால் ‘ரெட்ட தல’ படக்குழு தங்களது வெளியீட்டு தேதியை மாற்றியிருக்கிறார்கள்.

    தற்போது முன்பு அறிவித்த தேதியில் இருந்து ஒரு வாரம் கழித்து, கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘ரெட்ட தல’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் 3-வது தயாரிப்பாக ‘ரெட்ட தல’ உருவாகி இருக்கிறது. இதனை திருக்குமரன் இயக்கியுள்ளார். ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. இதில் அருண் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    இதில் அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருண் விஜய் படங்களிலேயே அதிகப் பொருட்செலவில் தயாராகியுள்ள படம் ‘ரெட்ட தல’ என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஒளிப்பதிவாளராக டிஜோ டாமி, இசையமைப்பாளராக சாம் சிஎஸ், எடிட்டராக ஆண்டனி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘பராசக்​தி’ திரைப்பட டப்​பிங் பணியைத் தொடங்கினார் சிவ​கார்த்​தி​கேயன்
    Next Article சென்யார் புயல் கோரத் தாண்டவம்… இந்தோனேசியா, தாய்லாந்தில் 557 பேர் பலி
    Editor TN Talks

    Related Posts

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    “நாங்கள் மூவர் ஆகிவிட்டோம்”.. குட்நியூஸ் சொன்ன ராஷ்மிகா!. வைரலாகும் வீடியோ!.

    April 4, 2026

    டிஎன்ஏ சோதனையில் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்!. ஜாய் கிரிசில்டா சட்டப் போராட்டத்தில் வெற்றி!

    March 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.