Close Menu
    What's Hot

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»இந்தியா»ஜவுளிக்கடை பொம்மையை எரித்து ரூ.50 லட்சம் காப்பீடு பெற முயற்சி.. 4 பேர் கும்பல் கைது
    இந்தியா

    ஜவுளிக்கடை பொம்மையை எரித்து ரூ.50 லட்சம் காப்பீடு பெற முயற்சி.. 4 பேர் கும்பல் கைது

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025Updated:December 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ptiii
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காப்​பீடு தொகை ரூ.50 லட் சத்தை பெறு​வதற்​காக ஜவுளிக்​கடை பொம்​மையை எரிக்க முயன்று 4 பேர் கைதாகி​யுள்​ளனர்.

    உ.பி​யின் புனித நகரங்​களில் ஒன்​றாக இருப்​பது கடு​முக்​தேஷ்வர். இங்கு ஓடும் கங்கை நதி​யின் கரை​யிலுள்ள பிரிஜ்​காட் எனும் சுடு​காடு வாராணசி​யைப் போல் பிரபல​மானது. இங்கு நேற்று முன்​தினம் ஒரு கும்​பல் ஒரு பொம்​மை​யுடன் இறு​திச் சடங்கு செய்ய வந்​தது பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

    அவர்​கள், இறந்​தவரின் உடல் காரில் இருப்​ப​தாகக் கூறி அதற்கு இறுதி சடங்கு செய்​வதற்​கான ஏற்​பாடு​களை செய்​தனர். இறு​தி​யில் காரிலிருந்து உடலை எடுப்​ப​தற்கு உதவியப் பண்​டிதர் ​காந்த் மிஸ்​ரா​விற்கு பெரும் அதிர்ச்சி ஏற்​பட்​டது. துணி​யால் மூடப்​பட்​டிருந்த உடலின் எடை லே​சாக இருந்​தது. இதுகுறித்து ​காந்த் மிஸ்ரா கேட்​டதற்​கு, இறந்​தவர் வெகு​நாட்​களாக உடல்​நலம் குன்றி மருத்​து​வ​மனை​யில் இருந்​தார் என கூறி​யுள்​ளனர்.

    சிதை​யில் உடலை வைத்​த​பின் பலவந்​த​மாகத் துணியை அகற்​றிப் பார்த்த பண்​டிதர்​களுக்கு அதிர்ச்​சி. அதில் ஜவுளிக் கடை பொம்மை இருந்​தது. இதுகுறித்து உடனடி​யாகக் காவல்​துறைக்கு தகவல் அளிக்​கப்​பட்​டது. இரு​வர் தப்பி ஓடி​விட மற்ற இரு​வரை இதர பண்​டிதர்​களு​டன் சேர்ந்து பிடித்த ​காந்த் மிஸ்​ரா, அவர்​களை போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தார்.

    கைது செய்​யப்​பட்ட இரு​வரிடம் காவல் துறை​யினர் நடத்​திய விசா​ரணை​யில், ரூ.50 லட்​சம் காப்​பீடு தொகை பெறு​வதற்​காக இந்த முயற்​சி​யில் ஈடு​பட்​ட​தாக தெரி​வித்​தனர். அதன்​பின்​னர் தப்​பியோடிய இரு​வரும் கைது செய்​யப்​பட்​டனர்.

    இதுகுறித்து பண்​டிதர் ​காந்த் மிஸ்ரா கூறுகை​யில், ‘துக்க உணர்​வும் இன்றி வந்​தவர்​கள் உடலை எரிப்​ப​தில் தீவிர​மாக இருந்​தனர். அவர்​கள் மீது சந்​தேகம் ஏற்​பட்​ட​தால், துணியை அகற்றி உடலை பார்த்​தோம். இல்லை என்​றால், அவர்​கள் பொம்​மையை எரித்து விட்​டு, காப்​பீடு செய்​யப்​பட்​ட​வருக்கு இறப்பு சான்​றிதழ் பெற்​றிருப்​பர்’’ என்​றார். இது போன்ற காப்​பீடு மோசடிகள் வட மாநிலங்​களில்​ அதி​கரித்​து வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ் மொழி உயர்வானது… தமிழ் இந்தியாவின் பெருமிதம்: பிரதமர் மோடி
    Next Article ஆபரேசன் சிந்தூர் தொடர்கிறது… கடற்படை தளபதி பேச்சால் பரபரப்பு
    Editor TN Talks

    Related Posts

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    June 15, 2026

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    June 15, 2026

    ஜார்கண்ட் டி20 கிரிக்கெட் லீக்: ஜாம்ஷெட்பூர் ஸ்டீலர்ஸ் வெற்றி

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.