Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»நலன் காக்கும் திட்டம் பெரும் வெற்றி… ஸ்டாலின் பெருமிதம்
    அரசியல்

    நலன் காக்கும் திட்டம் பெரும் வெற்றி… ஸ்டாலின் பெருமிதம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025Updated:December 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MK Stalin 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் வெற்றி பெற்று இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எஸ்க் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:

    கடந்த ஆகஸ்ட் 2-ஆம் நாள் தொடங்கப்பட்ட #நலம்_காக்கும்_ஸ்டாலின் திட்டத்தில் இதுவரை,  நடத்தப்பட்ட முகாம்கள் – 632,  பயன்பெற்றவர்கள் – 9,86,732,  மருந்து பெற்றவர்கள் – 5,65,924,இதில்,  தூய்மைப் பணியாளர்கள் – 65,363,  மாற்றுத் திறனாளிகள் – 39,475.

    இப்படி, இந்தத் திட்டத்தில் ஏழை – எளிய மக்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர் என்ற தரவு மகிழ்ச்சி அளிக்கிறது!

    புற்றுநோய், இருதயநோய், காசநோய் எனப் பலருக்கும் தொடக்க நிலையிலேயே நோய்கள் கண்டறியப்பட்டு, அவர்களது மேல் சிகிச்சையும் #FollowUp செய்யப்படுவதை இத்திட்டத்தின் முக்கிய வெற்றியாகப் பார்க்கிறேன்.

    அடுத்தடுத்து நடைபெறவுள்ள முகாம்கள் மேலும் சிறப்பாக அமைந்திட, நீங்கள் சொன்ன கருத்துகளை அதிகாரிகளுக்கு உத்தரவுகளாக வழங்கியிருக்கிறேன்.

    இவ்வாறு அந்த பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பரங்குன்றம் விவகாரம்: திமுகவுக்கு பாஜக கண்டனம்
    Next Article 14 வயதில் சீனியர் வீரர்களுக்கே சவால் விடும் சூர்யவன்ஷி !!!
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.