Close Menu
    What's Hot

    திரைப்பாடல்களில் தனி முத்திரை பதித்த கலைஞர் கருணாநிதி

    முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 103வது பிறந்தநாள்!- ஒரு நூற்றாண்டு கண்ட தமிழினத்தின் இதயம்!

    இத்தனை திட்டங்களா? – மலைக்க வைக்கும் கலைஞர் கருணாநிதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»டெல்லியில் அமித்ஷாவுடன் பேசியது என்ன? ஓபிஎஸ் பேட்டி
    அரசியல்

    டெல்லியில் அமித்ஷாவுடன் பேசியது என்ன? ஓபிஎஸ் பேட்டி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025Updated:December 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ops
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுடன் தாம் பேசியது என்ன? என்பது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.

    டெல்லிக்கு ஓபிஎஸ் சென்றது முதல் அவர் தனிக்கட்சித் தொடங்கக்கூடும், பாஜகவில் சேரக்கூடும் எனத் தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், டெல்லிக்கு சென்று திரும்பும் வழியில் சென்னையில் ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மரியாதை நிமித்தமாகவே அவரை நான் சந்தித்துப் பேசினேன். எப்போது தேவைப்பட்டாலும், அரசியல் விவகாரம் குறித்து அவருடன் நான் பேசுவேன்.

    புரட்சித் தலைவி அம்மா (ஜெயலலிதா) ஆட்சியில் மழை பாதிப்பின்போது உடனடியாக மக்களுக்கு நிவாரண உதவி அளிக்கப்படும். ஆனால் திமுக அரசோ எதையும் செய்யாமல், அமைதி காக்கிறது.

    இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசத்தீஸ்கரில் என்கவுன்டர்.. 7 நக்சல்கள் சுட்டுக் கொலை
    Next Article தென்காசியில் அரசு வழக்கறிஞர் கொலை – பட்டப்பகலில் கொடூரம்
    Editor TN Talks

    Related Posts

    திரைப்பாடல்களில் தனி முத்திரை பதித்த கலைஞர் கருணாநிதி

    June 3, 2026

    முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 103வது பிறந்தநாள்!- ஒரு நூற்றாண்டு கண்ட தமிழினத்தின் இதயம்!

    June 3, 2026

    இத்தனை திட்டங்களா? – மலைக்க வைக்கும் கலைஞர் கருணாநிதி!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரைப்பாடல்களில் தனி முத்திரை பதித்த கலைஞர் கருணாநிதி

    முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 103வது பிறந்தநாள்!- ஒரு நூற்றாண்டு கண்ட தமிழினத்தின் இதயம்!

    இத்தனை திட்டங்களா? – மலைக்க வைக்கும் கலைஞர் கருணாநிதி!

    கலைஞர் வழங்கிய இசைஞானிப் பட்டம்

    தமிழினக் காவலர் கலைஞர்;  நூற்றாண்டைக் கடந்தும் நிலைக்கும் புகழ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.