Close Menu
    What's Hot

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருவெறும்பூரில் இனி மாணவ மாணவிகளுக்கு இலவச தனிப் பேருந்து !!!
    தமிழ்நாடு

    திருவெறும்பூரில் இனி மாணவ மாணவிகளுக்கு இலவச தனிப் பேருந்து !!!

    Editor web2By Editor web2December 4, 2025Updated:December 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251204 143438 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் நான்கு வழித்தடங்களில் பள்ளி மாணவ மாணவிகள் மட்டும் இலவசமாக பயணிப்பதற்காக புதிய பேருந்து திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் இணைந்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் இன்று துவங்கி வைத்தார். இந்த பேருந்தில் பள்ளி மாணவர்கள் மட்டும் இலவசமாக பயணிக்கலாம். காலை மாலை என இரண்டு வேளைகளில் இந்த பேருந்துகள் இயங்கும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமணி தன்னுடைய எக்ஸ் கணக்கில் பதிவிட்டு இருக்கிறார்.

    20251204 143440

    சென்னையில் மட்டுமே இயங்கி வந்த இந்த மாணவ மாணவிகளுக்கான இலவச பேருந்து சேவை இன்று திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் துவங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பள்ளி பயிலும் மாணவ மாணவிகளுக்கான இலவச பேருந்து தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்தப்படும் என்றும் தமிழ்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் உறுதி அளித்திருக்கிறார்.

    20251204 143433

    பள்ளிப் பயிலும் மாணவ மாணவிகள் மட்டும் பயணிக்கும் வகையிலான இந்த இலவச பேருந்து சேவையின் மூலம் மாணவ மாணவிகள் நல்ல பயன் பெறுவார்கள். இதற்கு முன்பு பொது பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் கூட்ட நெரிசலில் சிக்கி, உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டு சில சமயங்களில் படியில் தொங்கிக் கொண்டு கூட பள்ளிக்குச் செல்வதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம்.இனி மாணவ மாணவிகள் எந்தவித சிரமமின்றி பள்ளிக்குச் செல்வார்கள்.

    20251204 143435 1

    இந்தத் திட்டம் கூடிய விரைவில் தமிழகமெங்கும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் செயல்பாட்டிற்கு வரும் என்று நம்புவோம்.

    அன்பில் மகேஷ் எஸ் எஸ் சிவசங்கர் தமிழ்நாடு திருச்சி திருவெறும்பூர்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகார்த்திகை வாழ்த்துப் போஸ்டர்.. அழித்து விட்டு மீண்டும் வெளியிட்ட செங்கோட்டையன்
    Next Article மறைந்தார் AVM சரவணன்! அவர் பற்றிய சில தகவல்கள்!!
    Editor web2
    • Website

    Related Posts

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    February 17, 2026

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    February 17, 2026

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.