Close Menu
    What's Hot

    ரூ.70,000 கோடி ஊழல்!. ஹைதராபாத் பிரியாணி உணவகங்களின் தரவுகளை அலசிய ஏஐ!.  அதிரும் இந்தியா!

    திமுக 176 இடங்களில் போட்டியா? கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?

    வெடிக்கும் போர்!. ஈரானுக்கு தேதி குறித்த டிரம்ப்!. மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»மாவட்டம்»ஜெ. நினைவு தினம்: மரக்கன்றுகளை வழங்கிய முன்னாள் எம்.பி. செளந்தரராஜன்
    மாவட்டம்

    ஜெ. நினைவு தினம்: மரக்கன்றுகளை வழங்கிய முன்னாள் எம்.பி. செளந்தரராஜன்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nellai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    செட்டிகுளத்தில் ஜெயலலிதாவின் நினைவு தினம் முன்னாள் எம்.பி. சௌந்தரராஜன் தலைமையில்  கடைபிடிக்கப்பட்டது.  இதையொட்டி, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. சௌந்தர்ராஜன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
    நிகழ்ச்சியில்  ராதாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பால்துரை, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்கள் ராமச்சந்திரன், சுதர்சன்  மாவட்ட மகளிரணி இணை செயலாளர்கள் வசந்தி, கமலம், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜம், செல்வி, கிளை கழக செயலாளர் சுயம்புதுரை மற்றும் கழக நிர்வாகிகள் குமரேசன், ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஊதிய உயர்வு விவகாரம்: இடைநிலை ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு
    Next Article தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் புதுச்சேரி அதிமுக கொந்தளிப்பு
    Editor TN Talks

    Related Posts

    ராதாபுரம் அருகே வாக்குச்சாவடி முகாம்களை ஆய்வு செய்த EX எம்பி

    January 5, 2026

    பணகுடியில் கிரிக்கெட் போட்டி: அதிமுக EX எம்பி பரிசளிப்பு

    January 5, 2026

    இ-சேவை, ஆதார் சேவை மையங்களுக்கு 2 நாள்கள் விடுமுறை!

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.70,000 கோடி ஊழல்!. ஹைதராபாத் பிரியாணி உணவகங்களின் தரவுகளை அலசிய ஏஐ!.  அதிரும் இந்தியா!

    திமுக 176 இடங்களில் போட்டியா? கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?

    வெடிக்கும் போர்!. ஈரானுக்கு தேதி குறித்த டிரம்ப்!. மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

    திமுகவுக்கு ஆதரவு கொடுத்த ஓபிஎஸ்!. ஸ்டாலினை சந்தித்தபின் பரபரப்பு பேட்டி!

    விஜய்யை நோக்கி வரும் முன்னாள் அமைச்சர்கள்!. முட்டுக்கட்டை போடும் அதிமுக தலைமை?. செங்கோட்டையன் பகீர்!

    Trending Posts

    வெடிக்கும் போர்!. ஈரானுக்கு தேதி குறித்த டிரம்ப்!. மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

    February 20, 2026

    அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு!. அரசியல் தலைவர்கள் வரவேற்பு!

    February 20, 2026

    14,000 ஆண்டு கால வரலாறு!. இந்தியாவில் பிரபலமான ரொட்டி!. முதலில் எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா?

    February 20, 2026

    ரூ.70,000 கோடி ஊழல்!. ஹைதராபாத் பிரியாணி உணவகங்களின் தரவுகளை அலசிய ஏஐ!.  அதிரும் இந்தியா!

    February 20, 2026

    திமுக 176 இடங்களில் போட்டியா? கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?

    February 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.