Close Menu
    What's Hot

    திரிஷா பெயரை மீண்டும் முன்வைத்த ஆர்.பி உதயகுமார்.. காவிரி விவகாரத்தின் பின்னணி என்ன?

    ஸ்டிக்கர் பட்ஜெட் தான் இது… புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை..!! எடப்பாடி பழனிசாமி சாடல்!!

    திருப்பூர் ஜவுளித் தொழிலுக்கு மெகா பூஸ்ட்… ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»ஓரம் கட்டப்பட்ட ராகுல் காந்தி!. புதின் விருந்தில் சசி தரூருக்கு கொடுக்கப்பட்ட மரியாதை!. காங்கிரஸ் அதிருப்தி!.
    உலகம்

    ஓரம் கட்டப்பட்ட ராகுல் காந்தி!. புதின் விருந்தில் சசி தரூருக்கு கொடுக்கப்பட்ட மரியாதை!. காங்கிரஸ் அதிருப்தி!.

    Editor web3By Editor web3December 6, 2025Updated:December 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Shashi Tharoor
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விளாடிமிர் புடினுக்கு வழங்கப்பட்ட விருந்தில் சசி தரூர் பங்கேற்றது காங்கிரஸ் தலைமையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ரஷ்ய அதிபர் புடினின் இந்திய வருகையின் போது, வெளிநாட்டு தலைவர்களை சந்திக்க எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர். இந்தநிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு வழங்கப்பட்ட இரவு விருந்தில் காங்கிரஸ் தலைமை தலைவர்களை அழைக்காமல், சசி தரூரை மட்டும் அழைத்திருப்பது கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா கூறியதாவது, எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் இந்த நிகழ்விற்கு அழைக்கப்படவில்லை. சசி தரூர் கட்சியினரை கலந்தாலோசிக்கவில்லை. எதிர்க்கட்சியின் தலைமைக்கு அழைப்பு விடுக்காத நிலையில், எனக்கு மட்டும் அழைப்பு விடுப்பது ஏன்? இதில் ஏதேனும் அரசியல் விளையாட்டு நடக்கிறதா? அதில் நான் ஏன் பங்கேற்க வேண்டும் என்று சசி தரூர் கேட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    சசி தரூருக்கு ஆதரவாக பாஜ எம்பி மனோஜ் திவாரி கூறுகையில், ‘காங்கிரஸ் தலைமை ஏன் இதைக் கண்டிக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. வெளியுறவுக் கொள்கையில் பலரும் பங்களித்துள்ளனர். இது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்,’ என்றார். இருப்பினும், வெளியுறவுத்துறை நிலைக்குழுவின் தலைவர் என்ற முறையில் தான் அழைக்கப்பட்டதாக சசி தரூர் பதிலளித்தார்.

    இருப்பினும், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களும் விருந்தில் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர்களை விலக்கியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    congress leadership displeasure putin banquet Shashi Tharoor
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅனில் அம்பானி நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.10,117 கோடி சொத்துக்கள் முடக்கம்!. அமலாக்கத்துறை அதிரடி!
    Next Article மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்களில் சிறப்பு வசதி!. அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    திரிஷா பெயரை மீண்டும் முன்வைத்த ஆர்.பி உதயகுமார்.. காவிரி விவகாரத்தின் பின்னணி என்ன?

    August 5, 2026

    ஸ்டிக்கர் பட்ஜெட் தான் இது… புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை..!! எடப்பாடி பழனிசாமி சாடல்!!

    August 5, 2026

    திருப்பூர் ஜவுளித் தொழிலுக்கு மெகா பூஸ்ட்… ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிப்பு!

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரிஷா பெயரை மீண்டும் முன்வைத்த ஆர்.பி உதயகுமார்.. காவிரி விவகாரத்தின் பின்னணி என்ன?

    ஸ்டிக்கர் பட்ஜெட் தான் இது… புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை..!! எடப்பாடி பழனிசாமி சாடல்!!

    திருப்பூர் ஜவுளித் தொழிலுக்கு மெகா பூஸ்ட்… ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிப்பு!

    ரூ.13 லட்சம் கோடி கடன்.. பொருளாதார சவாலின் மத்தியில் முதல் பட்ஜெட்.. மரிய வில்சனின் பின்னணி என்ன?

    இந்தியாவின் முதல் AI City.. அறிவகத்தில் உருவாகும் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.