Close Menu
    What's Hot

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»மணிரத்னம் இயக்கத்தில் முதல் முறையாக இணையும் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி !!!
    சினிமா

    மணிரத்னம் இயக்கத்தில் முதல் முறையாக இணையும் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி !!!

    Editor web2By Editor web2December 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Picsart 25 12 07 09 28 18 668
    {"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் சினிமா என்று சொன்னாலே குறிப்பாக காதல் படங்கள் என்று வந்துவிட்டால் அதில் மணிரத்னம் கைதேந்தவர். ஜன ரஞ்சகமான காதல் திரைப்படங்கள் கொடுப்பதில் மட்டுமல்ல நாயகன் போன்ற கேங்ஸ்டர் திரைப்படத்தையும் கன்னத்தில் முத்தமிட்டால் போல அழுத்தம் வாய்ந்த திரைப்படத்தையும் மணிரத்னம் தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார்.

    ஆனால் அவரது முந்தைய படங்கள் முன்பு போல இல்லை. பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றுக்கு கிடைத்த வரவேற்பு பாகம் இரண்டிற்கு கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து வந்த தக் லைஃப் திரைப்படம் மிக மோசமான வரவேற்பு பெற்றது. மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களில் அதிகமாக கிண்டல் அடிக்கப்பட்ட திரைப்படமாக தக் லைஃப் அமைந்தது.

    இதனை தொடர்ந்து மணிரத்னம் அடுத்து என்ன படம் இயக்கப் போகிறார் என்ற கேள்வி தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் அந்த கேள்விக்கு தற்பொழுது விடை கிடைத்துள்ளது. மணிரத்னம் அவரது சொந்த தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை அடுத்த வருடம் இயக்க இருக்கிறார்.

    20251207 093331

    இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிகை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைப்பது கூடுதல் தகவல்.

    AR Rahman Madras talkies Mani Ratnam sai pallavi VIJAY SETHUPATHI
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆஸ்திரேலிய அணி 511 ரன்கள் குவிப்பு… இங்கிலாந்து அணி தடுமாற்றம்
    Next Article பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலி!. தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்!.
    Editor web2
    • Website

    Related Posts

    பிரபாஸின் ‘பௌசி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: டிச. 3-ல் பான்-இந்தியா வேட்டை!

    July 16, 2026

    ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வாரியக் கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடித் திட்டம்!

    July 16, 2026

    பொள்ளாச்சி : காடர் இன மக்களின் குரலாய் வெளியான ’அருள்வான்’ திரைப்படம்..! மலைவாழ் மக்களுக்கு சிறப்புக் காட்சி..!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.