Close Menu
    What's Hot

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»குடியுரிமை பெற மிகவும் கடினமான நாடுகளாக பார்க்கப்படும் டாப் 10 நாடுகள் !!!
    உலகம்

    குடியுரிமை பெற மிகவும் கடினமான நாடுகளாக பார்க்கப்படும் டாப் 10 நாடுகள் !!!

    Editor web2By Editor web2December 8, 2025Updated:December 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    citizenship2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகில் குடியுரிமை (Citizenship) பெற மிகவும் கடினமான நாடுகள் பல உள்ளன. சட்டப் பாதுகாப்பு, கலாச்சாரக் கட்டுப்பாடுகள், மத அடையாளம், மக்கள் தொகை சமநிலை, பாதுகாப்பு காரணங்கள் போன்றவற்றால் குடியுரிமையை மிகவும் அரிதாக ஒரு சில நாடுகளில் வழங்கப்படுகின்றன.

    அப்படி உலகில் உள்ள நாடுகளில் குடியுரிமை பெற மிகவும் கடினமான நாடுகளாக பார்க்கப்படும் நாடுகளை பற்றிய தொகுப்பினை பார்ப்போம்.

    உலகில் குடியுரிமை பெற மிகவும் கடினமான நாடுகள் :

     

    1.குவைத் (Kuwait)

    b9d212f92b2d308b19b9c6b8af5047ad scaled

    • உலகில் மிகக் கடினமான குடியுரிமை சட்டங்களில் ஒன்று.
    • 20–30 ஆண்டுகள் வாழ்ந்தாலும் குடியுரிமை கிடைக்காது.
    • அரபு வம்சாவளி அல்லது நாட்டுக்கு விசேஷ சேவை செய்தால் மட்டுமே கிடைக்கும்.

    2. சவுதி அரேபியா (Saudi Arabia)

    SAUDI 1

    • பிறப்பு மூலம் குடியுரிமை கிடைக்காது.
    • மிக ஆராயனமான தேர்வு முறைகள்.
    • மிக உயர்ந்த திறன் கொண்டவர்கள் அல்லது அரச பரிந்துரை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி

    3.கத்தார் (Qatar)

    Qatar future of healthcare scaled 1

    • 25 ஆண்டுகள் வாழ்ந்தாலும் குடியுரிமை உறுதி இல்லை.
    • அரபு பின்புலம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.
    • ஏனைய குடியேற்றக்காரர்கள் வாழ்நாளில் குடியுரிமை பெறுவது அரிது.

    4.யுஏஇ (UAE)

    united arab emirates 1536x1024 1

    • பொதுவான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு குடியுரிமை கிடையாது.
    • “Golden Visa” இருந்தாலும் அது குடியுரிமையாகாது.
    • சிறப்பு துறைகளில் சாதனை செய்யும் நோபல், விஞ்ஞானி, முதலீட்டாளர், கலைஞர் போன்றவர்களுக்கு மிக அரிதாக வழங்கப்படும்.

    5.ஜப்பான் (Japan)

    • மொழி, கலாச்சாரம், சமூக இணைவு எல்லாம் மிகவும் கடினம்.
    • இரட்டை குடியுரிமை இல்லை.
    • 5–10 ஆண்டுகள் வாழ்ந்தாலும் குடியுரிமை கிடைக்கும் என உறுதி இல்லை.

    6.சுவிட்சர்லாந்து (Switzerland)

    Alps Switzerland

    • குடியுரிமை பெற கீழே உள்ள 3 நிலைகளை கடக்க வேண்டும் :
    1. உள்ளூராட்சி அங்கீகாரம்.
    2. கட்டான் (State) அங்கீகாரம்.
    3. கூட்டாட்சி (Federal) அங்கீகாரம்.
    • 10 ஆண்டுகள் குடியிருப்பு, அதோடு சமூக ஒத்துழைப்பு சோதனைகள்.

    7.ஆஸ்திரியா (Austria)

    Is Austria Safe to Visit scaled

    • பொதுவாக இங்கு குடியுரிமை பெற 10 வருடம் வாழ வேண்டும்.
    • “Special merits” அடிப்படையில் சிலருக்கு மட்டுமே குடியுரிமை.
    • இரட்டை குடியுரிமைக்கு அனுமதி இல்லை.

    8.சீனா (China)

    Wat te doen in Peking Forbidden City 3

    • உலகில் மிகவும் குறைவான வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே குடியுரிமை.
    • அரசு பரிந்துரை இல்லாமல் குடியுரிமை கிடையாது.
    • இரட்டை குடியுரிமை முழுமையாக தடை.

    9.லிச்சென்‌ஸ்டைன் (Liechtenstein)

    DJI 0767

    • 30 வருட குடியிருப்பு அவசியம்.
    • குடியுரிமை வழங்க மக்கள் வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்படும்.
    • பயங்கரமாக கடினமான நிபந்தனை விதிக்கப்படும்.

    10.வத்திக்கான் சிட்டி (Vatican City)

    Vatican City and St. Peter Square evening twilight aerial view

    • உலகில் மிக அரிதான குடியுரிமை முறை.
    • தேவாலயத்தில் உயர் பதவிகளில் பணிபுரிவோருக்கே குடியுரிமை.
    • பொதுவான குடிமக்களுக்கு கிடையாது.

    தற்பொழுது இந்தியாவில் ஒரு வெளிநாட்டு நபர் குடியுரிமை பெற, அவருக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

    • இந்தியாவில் 12 வருடம் வசித்திருக்க வேண்டும் (Naturalisation).
    • நல்ல நடத்தை இருக்க வேண்டும் அதோடு எந்த குற்றமும் அவரின் பெயருக்கு பின்னால் இருக்கக்கூடாது.
    • இந்திய கலாச்சாரம் அடிப்படை அறிவு.
    • முன்னாள் நாட்டின் citizenship-ஐ ரத்து செய்ய வேண்டும்.
    • இந்திய அரசின் approval (Security clearance) கட்டாயம் இருக்க வேண்டும்.
    • இந்தியர் ஒருவரை திருமணம் செய்திருந்தால், திருமணம் செய்த இந்திய நபருடன் இணைந்து 7 ஆண்டுகள் இங்கு இந்தியாவில் வசித்து இருந்தால் அவருக்கு குடியுரிமை வழங்கப்படும்.
    Austria india Kuwait Qatar Saudi Arabia Switzerland
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப்பதிய வேண்டும்: அண்ணாமலை
    Next Article டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவை ரிசர்வ் வங்கி கண்காணிக்கிறது: மத்திய அரசு
    Editor web2
    • Website

    Related Posts

    மொராக்கோவில் இருந்து சியூட்டாவுக்குள் ஆயிரக்கணக்கானோர் நுழைவு… உயிரிழப்பு 67 ஆக உயர்வு

    August 1, 2026

    டிரம்ப்புக்கு பதிலடி… அமெரிக்காவின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைப்போம்… ஈரான் எச்சரிக்கை!

    August 1, 2026

    பாக்.-ல் நிலக்கரி சுரங்க வெடி விபத்து.. எகிறும் பலி எண்ணிக்கை! மீட்புப்பணி தீவிரம்..!!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    பாரதிராஜா – பாக்யராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.