Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»விஜய் அதிர்ச்சி!. முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இணைந்தார்!.
    தமிழ்நாடு

    விஜய் அதிர்ச்சி!. முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இணைந்தார்!.

    Editor web3By Editor web3December 11, 2025Updated:December 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    P.T. Selvakumar join dmk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் முன்னாள் மேலாளரும் இயக்குநருமான பி.டி.செல்வகுமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

    2026 தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சிக்கு இழுத்து வருகின்றன. அந்தவகையில் தற்போது, விஜய்யின் நீண்ட நாள் நண்பராகவும், முன்னாள் மேலாளராகவும் இருந்த பி.டி. செல்வகுமார், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருடன் சேர்த்து 100க்கும் மேற்பட்டோரும் திமுகவில் இணைந்தனர்.

    விஜயின் கோயம்பத்துர் மாப்பிளை படத்தில் நடித்ததின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் பி.டி.செல்வக்குமார். விஜய்யின் புலி படத்தை தயாரித்த செல்வகுமார், பந்தா பரமசிவம், ஒன்பதுல குரு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். வசீகரா, மதுர, போக்கிரி, வேல், சுறா, காவலன், ஆகிய படங்களுக்கு பி.ஆர்.ஓவாக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் கலப்பை மக்கள் இயக்கத்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக நண்பர்களாக இருந்த விஜய் – செல்வகுமாருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் இருவரும் பிரிந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் தற்போது திமுகவிலை இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

    DMK P.T. Selvakumar TVK Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்
    Next Article ஐபிஎல் கெத்து!. அதிகம் சம்பாதித்த வீரர்கள் யார் தெரியுமா?. முதலிடத்தில் இவர்தான்!
    Editor web3
    • Website

    Related Posts

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    February 16, 2026

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    வடபழனி விஜயா ஃபோரம் மாலில் திடீர் தீவிபத்து!. ஊழியர்கள், பொதுமக்கள் வெளியேற்றம்!

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    வடபழனி விஜயா ஃபோரம் மாலில் திடீர் தீவிபத்து!. ஊழியர்கள், பொதுமக்கள் வெளியேற்றம்!

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    February 16, 2026

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    February 16, 2026

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.