Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»SIR-க்கு எதிரான வழக்கு!. ஜனவரியில் இறுதி தீர்ப்பு!. உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!
    இந்தியா

    SIR-க்கு எதிரான வழக்கு!. ஜனவரியில் இறுதி தீர்ப்பு!. உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

    Editor web3By Editor web3December 11, 2025Updated:December 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    SIR supreme court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    SIR-க்கு எதிரான வழக்குகளில் இறுதி தீர்ப்பு ஜனவரி மாதம் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

    பிஹாரை தொடர்ந்​து, தமிழகம், புதுச்​சேரி, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்​கள், யூனியன் பிர தேசங்​களில் வாக்​காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்​தப் ​பணி​களை மேற்​கொள்​வதற்​கான அறி​விப்பை தேர்தல் ஆணையம் வெளி​யிட்​டதை அடுத்து, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இருப்பினும், மாநிலங்களில் SIR பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில், SIR-க்கு எதிராக தமிழ்நாடு, புதுச்சேரி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, SIR தொடர்பாக புதிய வழக்குகள் அனுமதிக்கப்படாது என்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொடர்பான வழக்குகளை வரும் 17ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தது.

    மேலும், SIR-க்கு எதிராக மற்ற மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகளும் ஒவ்வொரு தேதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அனைத்து வழக்குகளின் வாதங்களை முடித்துவிட்டு ஜனவரி மாதத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

    case against SIR sir supreme court
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅனைத்து விமான நிலையங்களிலும் ஒரு மணி நேர நேரடி ஆய்வு கட்டாயம்!. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி!
    Next Article “அமித்ஷா பதற்றமாக உள்ளார்; கைகள் நடுங்கின”!. ராகுல் காந்தி விமர்சனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    May 30, 2026

    ‘சிஸ்டம்ஸ்’ வெற்றி: தேவி மா கோயிலில் நடிகை ஜோதிகா தரிசனம்!

    May 30, 2026

    கர்நாடக புதிய முதலமைச்சராக ஜூன் 3-ல் பதவியேற்கிறார் டி.கே. சிவக்குமார்!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.