Close Menu
    What's Hot

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»ஜோதிட நாள்காட்டி 12.12.2025 | கார்த்திகை 26
    ராசிபலன்

    ஜோதிட நாள்காட்டி 12.12.2025 | கார்த்திகை 26

    Editor TN TalksBy Editor TN TalksDecember 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rsi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நல்லதே நடக்கும் | 12.12.2025 | விசுவாவசு 26 கார்த்திகை | வெள்ளிக்கிழமை

    திதி: அஷ்டமி மதியம் 2.57 வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம்: உத்திரம் நாளை அதிகாலை 5.48 வரை. பிறகு அஸ்தம்.

    நாமயோகம்: பிரீதி காலை 11.07 வரை. பிறகு ஆயுஷ்மான்.

    நாமகரணம்: கௌலவம் மதியம் 2.57 வரை. பிறகு தைதுலம்.

    நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.

    யோகம்: சித்தயோகம் நாளை அதிகாலை 5.48 வரை. பிறகு அமிர்தயோகம்.

    சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.

    சந்திராஷ்டமம்: சதயம்.

    சூரிய உதயம்: சென்னையில் காலை 6.21.

    அஸ்தமனம்: மாலை 5.43.

    ராகு காலம்: காலை 10.30-12.00

    எமகண்டம்: மதியம் 3.00-4.30

    குளிகை: காலை 7.30-9.00

    நாள்: தேய்பிறை

    அதிர்ஷ்ட எண்: 1, 4

    பரிகாரம்: வெல்லம்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்றைய ராசிபலன் @ 12 டிசம்பர் 2025
    Next Article என்டிஏ எம்பிக்களுக்கு இரவு விருந்தளித்த பிரதமர் மோடி
    Editor TN Talks

    Related Posts

    குருப் பெயர்ச்சிப் பலன்கள் – 2026

    May 5, 2026

    மே மாத ராசி பலன்கள் – 2026

    May 5, 2026

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.